உள்ளடக்கத்துக்குச் செல்

திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி. இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாறனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 ஆர். சுவாமிநாத மேற்கொண்டார் இந்திய தேசிய காங்கிரசு
1962 பழனி இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜி. முருகையா சேதுரார் திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கோ. இளங்கோவன் திமுக 37,139 50.75 கே. பி. பழனி காங்கிரச் 29,813 40.74
1977 கோ. இளங்கோவன் திமுக 28,500 36.96 சி. பழனியாண்டி அதிமுக 23,197 30.08
1980 எம். சுப்ரமணியன் அதிமுக 42,636 55% ஜி. இளங்கோவன் திமுக தரவு இல்லை 42%
1984 துரை கோவிந்தராஜன் அதிமுக 46,974 52% ராமமூர்த்தி தமிழ்நாடு காங். கே 33,885 37%
1989 துரை சந்திரசேகரன் திமுக 36,981 38% வி. சி. சிவாஜிகணேசன் சுயேச்சை 26,338 27%
1991 பி. கலியப்பெருமாள் அதிமுக 352,723 58% துரை. சந்திரசேகரன் திமுக 34,249 38%
1996 துரை சந்திரசேகரன் திமுக 57,429 54% சுப்ரமணியன் அதிமுக 30,418 29%
2001 கி. அய்யாறு வாண்டையார் அதிமுக 55,579 55% துரை. சந்திரசேகரன் திமுக 39,890 39%
2006 துரை சந்திரசேகரன் திமுக 52,723 46% துரை. கோவிந்தராஜன் அதிமுக 52,357 46%
2011 எம். ரெத்தினசாமி அதிமுக 88,784 51.11% அரங்கநாதன் திமுக 75,822 43.65%
2016 துரை சந்திரசேகரன் திமுக 100,043 49.76% எம். ஜி. எம். சுப்பிரமணியன் அதிமுக 85,700 42.63%
2021 துரை சந்திரசேகரன் திமுக[2] 103,210 48.82% பூண்டி எஸ். வெங்கடேசன் பாஜக 49,560 23.44%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,22,042 1,25,873 --- 2,47,915

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 9

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 81.90% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
2,03,030 % % % 81.90%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,987 0.98%[4]

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. திருவையாறு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.

ஆதாரம்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]