கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- விருதுநகர் தாலுக்கா (பகுதி)
செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், குமரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி, மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடி, புதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள்.
ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்) சிவகாசி தாலுக்கா (பகுதி) எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள்.[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,02,856
|
1,05,031
|
35
|
2,07,922
|
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]