சஞ்சய் ராமசாமி
சஞ்சய் ராமசாமி (Sanjay Ramasamy) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் சரத்சந்திர சின்ஹா இந்திய காங்கிரசு (சமத்துவம்) கட்சி சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்பொழுது இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.