ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆலங்குளம் திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • ஆலங்குளம் தாலுக்கா
  • அம்பாசமுத்திரம் தாலுக்கா (பகுதி)

கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.

ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி) மற்றும் முக்கூடல் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 P.G.இராஜேந்திரன் அதிமுக
2006 பூங்கோதை ஆலடி அருணா திமுக 46.05
2001 P.G.இராஜேந்திரன் அதிமுக 48.95
1996 V.அருணாசலம் (ஆலடி அருணா) திமுக 46.10
1991 S.S.இராம சுப்பு இ.தே.கா 62.69
1989 S.S.இராம சுப்பு இ.தே.கா 28.57
1984 N.சண்முகைய்யா பாண்டியன் அதிமுக 54.49
1980 R.நவநீத கிருஷ்ண பாண்டியன் கா.கா.கா 53.88
1977 V.கருப்பசாமி பாண்டியன் அதிமுக 28.43
1971 V.அருணாசலம் (ஆலடி அருணா) திமுக
1967 V.அருணாசலம் (ஆலடி அருணா) திமுக
1962 எஸ். செல்லபாண்டியன் இந்திய தேசிய காங்கிரசு
1957 வேலுச்சாமித்தேவர் சுயேட்சை
1952 சின்னத்தம்பி இந்திய தேசிய காங்கிரசு