உள்ளடக்கத்துக்குச் செல்

இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 78
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,68,231[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

முருக்கம்பாடி ஊராட்சி, கொங்கனாமூர், மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார், கச்சிக்குவச்சான் கிராமங்கள் மற்றும் மணலூர்ப்பேட்டை (பேரூராட்சி)

  • சங்கராபுரம் வட்டம் (பகுதிகள்) லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, களையநல்லூர், பல்லகச்சேரி கிராமங்கள் மற்றும் ரிஷிவந்தியம் பேரூராட்சி.[2][3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 மு. அனந்தன் இந்திய தேசிய காங்கிரசு
1962 எல். ஆனந்தன் இந்திய தேசிய காங்கிரசு [4]
1967 மு. அனந்தன் திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971நொ. தருமலிங்கம்திமுக[6]தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977எம். சுந்தரம்இந்திய தேசிய காங்கிரசு [7]25,53037தெய்வீகம்அதிமுக21,47831
1980எம். சுந்தரம்இந்திய தேசிய காங்கிரசு [8]38,23850தெய்வீகன்அதிமுக33,31744
1984எஸ். சிவராஜ்இந்திய தேசிய காங்கிரசு [9]43,43949நடேச உடையார்திமுக38,31844
1989ஏகல் மு. நடேசன்திமுக[10]48,03046சிவராஜ்இ.தே.காங்கிரசு42,06940
1991மா. கோவிந்தராஜலுஅதிமுக[11]58,03058தங்கம்திமுக24,89925
1996எஸ். சிவராஜ்தமாகா[12]65,23059அண்ணாத்துரைஅதிமுக25,16623
2001எஸ். சிவராஜ்தமாக[13]57,10852முரளிபாமக31,57629
2006எஸ். சிவராஜ்இந்திய தேசிய காங்கிரசு [14]54,79343ஆதிநாராயணன்அதிமுக46,85837
2011விஜயகாந்த்தேமுதிக91,16453.19சிவராஜ்இந்திய தேசிய காங்கிரசு60,36935.22
2016வசந்தம் கே. கார்த்திகேயன்திமுக92,60747.29கதிர். தண்டபாணிஅதிமுக72,10436.82%
2021வசந்தம் கே. கார்த்திகேயன்திமுக[15]113,91252.96எஸ்கேடிசி ஏ சந்தோஷ்அதிமுக72,18433.56
2026வசந்தம் கே. கார்த்திகேயன்திமுக89,71136.65ஜி. அசோக்குமார்தவெக84,84934.66

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2026
36.65%
2021
53.56%
2016
47.08%
2011
53.19%
2006
42.74%
2001
52.37%
1996
61.34%
1991
61.56%
1989
46.96%
1984
51.95%
1980
51.11%
1977
38.42%
1971
51.86%
1967
49.60%
1962
58.82%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: இரிஷிவந்தியம்[16][17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வசந்தம் க. கார்த்திகேயன் 89,711 36.65 16.91
த.வெ.க. கோ. அசோக் குமார் 84,849 34.66 புதியவர்
பாமக செழியன் பி 56,488 23.08 புதியவர்
நாதக இராதிகா பி 7,247 2.96 2.71
சுயேச்சை செந்தில்குமார் வி என் 1,071 0.44 புதியவர்
சுயேச்சை செல்வராஜ் பி 800 0.33 புதியவர்
பசக பாலகிருஷ்ணன் ஏ 578 0.24 புதியவர்
நோட்டா நோட்டா 534 0.22 0.92
சுயேச்சை அன்புமுருகன் எஸ் 458 0.19 புதியவர்
சுயேச்சை கார்த்திகேயன் ஏ 244 0.10 புதியவர்
சுயேச்சை மணிகண்டன் சி 241 0.10 புதியவர்
சுயேச்சை வினோத் எஸ் 208 0.08 புதியவர்
சுயேச்சை செழியன் கே 173 0.07 புதியவர்
தவாக சங்கர் ஆர் 161 0.07 புதியவர்
சுயேச்சை விஜயகுமார் ஜி 141 0.06 புதியவர்
சுயேச்சை கௌதம் சி 136 0.06 புதியவர்
சுயேச்சை ராஜா எஸ் 130 0.05 புதியவர்
சுயேச்சை கார்த்திகேயன் வி 125 0.05 புதியவர்
சுயேச்சை ராஜா கே 98 0.04 புதியவர்
சுயேச்சை அன்பு டி 90 0.04 புதியவர்
சுயேச்சை நாராயணன் எல் 83 0.03 புதியவர்
சுயேச்சை மாரிக்கண்ணு ஏ 63 0.03 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,862 1.99 17.63
பதிவான வாக்குகள் 2,44,795 89.46 Increase10.17
பதிவு செய்த வாக்காளர்கள் 2,73,641 Increase5,410
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 16.91
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ரிஷிவந்தியம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வசந்தம் க. கார்த்திகேயன் 113,912 53.56% +6.48
அ.இ.அ.தி.மு.க. எசு. எ. சந்தோசு 72,184 33.94% -2.72
நாதக ஆர். சுரேசு மணிவண்ணன் 12,066 5.67% புதியவர்
அ.ம.மு.க. எசு. பிரபு 10,387 4.88% புதியவர்
நோட்டா நோட்டா 2,420 1.14% புதியது
சுயேச்சை கே. முருகன் 1,508 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,728 19.62% 9.20%
பதிவான வாக்குகள் 212,686 79.29% -1.18%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 345 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 268,231
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 6.48%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ரிஷிவந்தியம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வசந்தம் க. கார்த்திகேயன் 92,607 47.08% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. K. Dhandapani 72,104 36.66% புதியவர்
தேமுதிக V. J. P. Vincent Jayaraj 14,239 7.24% -45.95
பாமக K. P. Pandiyan 8,148 4.14% புதியவர்
சுயேச்சை S. Barath 1,710 0.87% புதியவர்
சுயேச்சை C. Raphael Raj 1,090 0.55% புதியவர்
சுயேச்சை V. Chandrasekaran 1,022 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,503 10.42% -7.54%
பதிவான வாக்குகள் 196,697 80.47% -2.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 244,427
தேமுதிக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -6.11%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ரிஷிவந்தியம்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக விசயகாந்து 91,164 53.19% +37.36
காங்கிரசு எஸ். சிவராஜ் 60,369 35.22% -7.52
சுயேச்சை எம். விசயகாந்து 7,355 4.29% புதியவர்
இஜக பி. நடராஜன் 3,227 1.88% புதியவர்
சுயேச்சை எம். இராமஜெயம் 2,044 1.19% புதியவர்
லோசக (இந்தியா) ஜெ. செல்வராஜீ 1,860 1.09% புதியவர்
பா.ஜ.க பி. ராஜசுந்தரம் 1,793 1.05% -0.51
சுயேச்சை கே. செந்தில் 1,587 0.93% புதியவர்
சுயேச்சை வி. முருகன் 1,299 0.76% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,795 17.97% 11.78%
பதிவான வாக்குகள் 171,405 82.87% 14.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 206,830
காங்கிரசு கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் 10.44%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ரிஷிவந்தியம்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சிவராஜ் 54,793 42.74% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. L. Athinarayanan 46,858 36.55% புதியவர்
தேமுதிக T. K. Govindan 20,283 15.82% புதியவர்
சுயேச்சை M. Govindaraj 2,757 2.15% புதியவர்
பா.ஜ.க B. Raja Sundaram 1,992 1.55% புதியவர்
லோஜக Marur N. Dharmalingam 1,511 1.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,935 6.19% -17.22%
பதிவான வாக்குகள் 128,194 68.75% 6.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,451
தமாகா கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -9.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ரிஷிவந்தியம்[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா எஸ். சிவராஜ் 57,108 52.37% புதியவர்
புதிய நீதிக் கட்சி டி. கே. டி. முரளி 31,576 28.96% புதியவர்
மதிமுக என். துரைராஜ் 15,470 14.19% +4.54
சுயேச்சை ஜி. ஆறுமுகம் 4,891 4.49% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,532 23.41% -14.26%
பதிவான வாக்குகள் 109,045 62.34% -5.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,987
தமாகா கைப்பற்றியது மாற்றம் -8.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ரிஷிவந்தியம்[23]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா எஸ். சிவராஜ் 65,230 61.34% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பி. அண்ணாதுரை 25,166 23.66% -37.9
மதிமுக என். துரைராஜ் {{{வாக்குகள்}}} {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ரிஷிவந்தியம்[24]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. Dr.M. Govindarajalu 58,030 61.56% +53.31
தி.மு.க. M. Thangam 24,899 26.41% -20.54
பாமக P. Vijalakshmi 9,568 10.15% புதியவர்
சுயேச்சை K. Thoppalan 918 0.97% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 33,131 35.15% 29.32%
பதிவான வாக்குகள் 94,263 67.51% -12.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 148,616
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 14.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ரிஷிவந்தியம்[25]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. Ekal M. Netesa Vdyar 48,030 46.96% +1.13
காங்கிரசு எஸ். சிவராஜ் 42,069 41.13% -10.82
அ.இ.அ.தி.மு.க. T. N. Moorthy 8,436 8.25% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. P. Vijayanan 2,497 2.44% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,961 5.83% -0.30%
பதிவான வாக்குகள் 102,287 80.36% 2.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,994
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -4.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ரிஷிவந்தியம்[26]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சிவராஜ் 43,439 51.95% +0.84
தி.மு.க. M. Natesha Udayar 38,318 45.82% புதியவர்
சுயேச்சை K. Thoppalan 1,040 1.24% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,121 6.12% -0.45%
பதிவான வாக்குகள் 83,619 78.26% 7.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 112,187
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.84%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ரிஷிவந்தியம்[27]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். சுந்தரம் 38,238 51.11% +12.69
அ.இ.அ.தி.மு.க. M. Deiveekan 33,317 44.54% +12.21
சுயேச்சை P. Govindasami 2,552 3.41% புதியவர்
சுயேச்சை T. Abdul Wahab 703 0.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,921 6.58% 0.48%
பதிவான வாக்குகள் 74,810 70.54% 3.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 108,377
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 12.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ரிஷிவந்தியம்[28]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். சுந்தரம் 25,530 38.42% -9.72
அ.இ.அ.தி.மு.க. M. Deivigam 21,478 32.32% புதியவர்
ஜனதா கட்சி K. Jayachandran 12,177 18.33% புதியவர்
தி.மு.க. J. V. Keerthy 5,323 8.01% -43.85
சுயேச்சை D. Govindarajan 814 1.23% புதியவர்
சுயேச்சை T. Abdulwahab 685 1.03% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,052 6.10% 2.37%
பதிவான வாக்குகள் 66,448 67.33% -7.53%
பதிவு செய்த வாக்காளர்கள் 101,448
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -13.44%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ரிஷிவந்தியம்[29]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. N. Dharmalingam 29,350 51.86% +2.27
காங்கிரசு K. Mappan 27,242 48.14% -0.86
வெற்றி வாக்கு வேறுபாடு 2,108 3.72% 3.13%
பதிவான வாக்குகள் 56,592 74.87% -1.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,419
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.27%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இரிஷிவந்தியம்[30]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. அனந்தன் 26,491 49.60% +8.41
காங்கிரசு எல். ஆனந்தன் 26,173 49.00% -9.82
சுயேச்சை என். டி. சிங்காரம் 750 1.40% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 318 0.60% -17.04%
பதிவான வாக்குகள் 53,414 76.81% 24.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 72,950
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.22%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இரிஷிவந்தியம்[31]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எல். ஆனந்தன் 25,057 58.82% புதியவர்
திமுக மு. அனந்தன் 17,544 41.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,513 17.64%
பதிவான வாக்குகள் 42,601 52.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,840
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
  2. ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கான பகுதிகள்
  3. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-28.
  4. "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
  5. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-11-02.
  6. 1971 இந்திய தேர்தல் ஆணையம் [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-11-02.
  8. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-11-02.
  9. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-11-02.
  10. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  11. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
  12. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-11-02.
  13. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-11-02.
  14. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-11-02.
  15. ரிஷிவந்தியம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  16. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Rishivandiyam". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 24 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260624144454/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2278.htm.
  17. "Rishivandiyam election results 2026: DMK's Karthikeyan K wins against TVK's Ashok Kumar G". The Times of India. 5 May 2026 இம் மூலத்தில் இருந்து 24 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260624144514/https://timesofindia.indiatimes.com/india/rishivandiyam-election-results-2026/articleshow/130717808.cms.
  18. "ரிஷிவந்தியம் Election Result". Retrieved 12 Jun 2022.
  19. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  20. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  21. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  22. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  23. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  24. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  25. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  26. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  27. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  28. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  29. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  30. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  31. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.