ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் 234 தொகுதிகளுள் ஒன்றாகும்.[1] இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து, 43 ஆயிரத்து 7 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 812 பேரும், பெண்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 892 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் உள்ளனர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • தஞ்சாவூர் வட்டம் (பகுதி)

விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள்.

  • ஒரத்தநாடு வட்டம் (பகுதி)

கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் சடையார்கோயில், மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம் பணையக்கோட்டை, நெய்வாசல் தெற்கு (எஸ்) அரசப்பட்டு, நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழ உளூர், உளூர் மேற்கு, காட்டுக்குறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, சின்னபரூத்திக்கோட்டை தனி,பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடு கீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடு மேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கீழையூர், கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேலையூர், தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு, ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிக்காடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழபுரம், வடக்குக்கோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை,கோவிலூர், புதூர், பாளம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு, அருமுளை, திருமங்கலக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோட்டை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோட்டை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு,பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரைக்கோட்டை, தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், கிருஷ்ணாபுரம் ,புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார் குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரியமூர்த்திபுரம் (அக்கரைவட்டம்), தெற்குக்கோட்டை, சோழகன்குடிக்காடு, வேதநாயகிபுரம், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர் பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடையக்கொல்லை, கீழமங்கலம், யோகநாயகிபுரம், உஞ்சியவிடுதி மற்றும் பணிகொண்டான்விடுதி கிராமங்கள். ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி).

  • ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)

கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள்.

(இவை புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள ரீதியாகவும் மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகின்றன.)

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

1971 எல். கணேசன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 டி. எம். தைலப்பன் திமுக 31,866 35% சிவஞானம் இதேகா 26,156 29%
1980 தா. வீராசாமி இதேகா 47,021 50% டி. எம். தைலப்பன் அதிமுக 45,402 48%
1984 தா. வீராசாமி அதிமுக 46,717 44% எல். கணேசன் திமுக 42,648 40%
1989 எல். கணேசன் திமுக 49,554 43% கே. சீனிவாசன் அதிமுக(ஜெ) 27,576 24%
1991 அழகு. திருநாவுக்கரசு அதிமுக 68,208 57% எல். கணேசன் திமுக 47,328 40%
1996 எஸ். என். எம். உபயத்துல்லா திமுக 79,471 64% எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 34,389 28%
2001 ஆர். வைத்திலிங்கம் அதிமுக 63,836 53% ராஜமாணிக்கம் திமுக 43,992 37%
2006 ஆர். வைத்திலிங்கம் அதிமுக 61,595 48% ராஜமாணிக்கம் திமுக 57,752 45%
2011 ஆர். வைத்திலிங்கம் அதிமுக 91,724 57.80% மகேஷ் கிருஷ்ணசாமி திமுக 59,080 37.23%
2016 மா. இராமச்சந்திரன் திமுக 84,378 47.37% ஆர்.வைத்திலிங்கம் அதிமுக 80,733 45.32%
2021 ஆர். வைத்திலிங்கம் அதிமுக[3] 90,063 46.95% ராமச்சந்திரன் திமுக 61,228 31.92%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.
  2. ஒரத்தநாடு தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
  3. ஒரத்தநாடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]