அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அம்பத்தூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
| மொத்த வாக்காளர்கள் | 384,377[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Ambattur Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 8.
2011-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள் வடக்கே மாதவரம், தெற்கே மதுரவாயல், கிழக்கே அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கே ஆவடி. அம்பத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ள பகுதிகள். வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி, அண்ணா நகர் மேற்குப் பகுதி மேற்கே அம்பத்தூர் நகரம் [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | எஸ். வேதாசலம் | அதிமுக | 99,330 | 53.30% | ரங்கநாதன் | திமுக | 76,613 | 41.11% |
| 2016 | வீ. அலெக்சாந்தர் | அதிமுக | 94,375 | 42.13% | ஜே. எம். எச். அசன் மவுலானா | காங்கிரசு | 76,877 | 34.32% |
| 2021 | ஜோசப் சாமுவேல் | திமுக | 114,554 | 47.67% | வீ. அலெக்சாந்தர் | அதிமுக | 72,408 | 30.13% |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜோசப் சாமுவேல் | 114,554 | 48.14% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | வீ. அலெக்சாந்தர் | 72,408 | 30.43% | -10.67 | |
| நாதக | எச். மகேந்திரன் | 22,701 | 9.54% | +7.34 | |
| மநீம | எசு. வைத்தீசுவரன் | 22,370 | 9.40% | புதியவர் | |
| அ.ம.மு.க. | எஸ். வேதாசலம் | 2,631 | 1.11% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,358 | 0.99% | -1.45 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 42,146 | 17.71% | 10.09% | ||
| பதிவான வாக்குகள் | 237,941 | 61.90% | -2.00% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 84 | 0.04% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 384,377 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 7.05% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வீ. அலெக்சாந்தர் | 94,375 | 41.10% | -12.21 | |
| காங்கிரசு | ஜே. எம். எச். அசன் மவுலானா | 76,877 | 33.48% | புதியவர் | |
| பாமக | கே. என். சேகர் | 16,635 | 7.24% | New | |
| தேமுதிக | ஜெ. கான்ஸ்டைன் ரவீந்திரன் | 16,631 | 7.24% | புதியவர் | |
| பா.ஜ.க | சி. தேவராஜன் | 9,563 | 4.16% | +2.07 | |
| நோட்டா | நோட்டா | 5,603 | 2.44% | புதியவர் | |
| நாதக | ஆர். அன்பு தேனரசன் | 5,044 | 2.20% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,498 | 7.62% | -4.57% | ||
| பதிவான வாக்குகள் | 229,632 | 63.90% | -6.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 359,345 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -12.21% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். வேதாசலம் | 99,330 | 53.30% | புதியவர் | |
| தி.மு.க. | பி. ரங்கநாதன் | 76,613 | 41.11% | New | |
| பா.ஜ.க | டி. ஜெயசந்திரன் | 3,912 | 2.10% | புதியவர் | |
| ஜாமுமோ | சி. தேவராஜன் | 1,128 | 0.61% | புதியவர் | |
| பசக | எசு. முகமது அப்பாசு | 962 | 0.52% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,717 | 12.19% | |||
| பதிவான வாக்குகள் | 186,347 | 70.32% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 264,990 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.
- ↑ "Ambattur Election Result". Retrieved 23 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.