திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருச்சிராப்பள்ளி மேற்கு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| நிறுவப்பட்டது | 2011 |
| மொத்த வாக்காளர்கள் | 2,69,194[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]1951 முதல் திருச்சிராப்பள்ளி-II என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருச்சி மேற்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரை[4]
பெரிய சின்னவடவூர், நத்தர்ஷாபள்ளி,
தென்னூர், பிராட்டியூர் (கி), பிராட்டியூர் (மே)
பஞ்சப்பூர், கோ. அபிசேகபுரம், புத்தூர், சிந்தாமணி, தாமலவாருபயம், பாண்டமங்கலம்
உ.திருமலை.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | மரியம் பிச்சை | அதிமுக | 77,492 | 50.21 | கே. என். நேரு | திமுக | 70,313 | 45.56 |
| 2011 இடைத்தேர்தல்* | மு. பரஞ்சோதி | அதிமுக | 69,029 | 54.17 | கே. என். நேரு | திமுக | 54,345 | 42.65 |
| 2016 | கே. என். நேரு | திமுக | 92,049 | 51.30 | ஆர். மனோகரன் | அதிமுக | 63,634 | 35.47 |
| 2021 | கே. என். நேரு | திமுக | 1,16,018 | -- | வி. பத்மநாபன் | அதிமுக | 32,632 | -- |
- இடைத்தேர்தல்[5]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,29,764 | 1,39,351 | 17 | 2,69,132[6] |
| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | 24 | 3 | 27 |
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | 12 | 2 | 14 |
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | 1 | 0 | 1 |
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 11 | 2 | 13 |
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. என். நேரு | 1,18,133 | 65.27% | +13.97 | |
| அஇஅதிமுக | வி. பத்மநாபன் | 33,024 | 18.25% | -17.22 | |
| நாதக | வி. வினோத் | 15,725 | 8.69% | +6.97 | |
| மநீம | எம். அபுபக்கர் சித்திக் | 10,546 | 5.83% | புதியவர் | |
| இ.ச.ஜ.க. | ஆர். அப்துல்லா அசன் பைசி | 2,545 | 1.41% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,117 | 1.17% | -1.12 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 85,109 | 47.03% | 31.19% | ||
| பதிவான வாக்குகள் | 1,80,982 | 67.23% | -3.20% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 123 | 0.07% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,69,194 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 13.97% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. என். நேரு | 92,049 | 51.30% | +5.74 | |
| அஇஅதிமுக | ஆர். மனோகரன் | 63,634 | 35.47% | -14.75 | |
| தேமுதிக | ஏ. ஜோசப் ஜெரால்டு | 11,469 | 6.39% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 4,100 | 2.29% | புதியவர் | |
| நாதக | சேது மனோகரன் | 3,080 | 1.72% | புதியவர் | |
| பாமக | கே. விஜயராகவன் | 1,780 | 0.99% | புதியவர் | |
| இஜக | பி. சதீசுகுமார் | 1,012 | 0.56% | புதியவர் | |
| இபொக | ஒய். ஜமால் முகமது | 916 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,415 | 15.84% | 11.18% | ||
| பதிவான வாக்குகள் | 1,79,423 | 70.43% | -4.61% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,54,751 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 1.09% | |||
2011 இடைத்தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மு. பரஞ்சோதி | 69,029 | 54.17 | ||
| திமுக | கே. என். நேரு | 54,345 | 42.65 | ▼2.91 | |
| இஜக | எம். எம். சித்திக் | 906 | 0.41 | ▼0.55 | |
| உஉக | எசு. காளசுத்திரி | 663 | 0.52 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,684 | 11.52 | |||
| பதிவான வாக்குகள் | 1,27,433 | 61.12 | ▼13.92 | ||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | ||||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மரியம் பிச்சை | 77,492 | 50.21 | +50.21 | |
| திமுக | கே. என். நேரு | 70,313 | 45.56 | +45.56 | |
| பா.ஜ.க | ஆர். திருமால் | 2,569 | 1.66 | +1.66 | |
| இஜக | பி. செல்வம் | 1,487 | 0.96 | +0.96 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,179 | 4.65% | |||
| பதிவான வாக்குகள் | 1,54,321 | 75.04% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,05,662 | ||||
| அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "திருச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226805-trichy-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ திருச்சி மேற்கு தொகுதி கண்ணோட்டம். மாலை மலர். 28 மார்ச் 2021. Archived from the original on 2021-07-31. Retrieved 2021-07-31.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
- ↑ "Bye Election to 140 Tiruchirappalli (West) Assembly Constituency" (PDF). CEO, Tamil Nadu. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2012. Retrieved 28 October 2011.
- ↑ https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. Retrieved 2021-04-06.
- ↑ "Tiruchirappalli (West) Election Result". Retrieved 11 May 2023.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.