மு. பரஞ்சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. பரஞ்சோதி (M. Paranjothi) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரான இவர், 2006 தேர்தல்களில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியின் இடைத்தேர்தலில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். அந்த ஆண்டு நவம்பரில் ஜெயலலிதா அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report of Tamil Nadu 2006 Elections" (PDF). Election Commission of India. 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "List of MLAs from Tamil Nadu" (PDF). Chief Electoral Officer, Tamil Nadu. 2014-01-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பரஞ்சோதி&oldid=3348491" இருந்து மீள்விக்கப்பட்டது