பருகூர் (சட்டமன்றத் தொகுதி)
பருகூர் என்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கிருஷ்ணகிரி வட்டம் (பகுதி)
குருவினயனப்பள்ளி, ஒப்பவாடி, சாலிநாயனப்பள்ளி, சின்னியம்த்தரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சின்னதிம்மிநாயனப்பள்ளி, பாலேபள்ளி, மாதேபள்ளி, மல்லபாடி, சிகரலப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி, அச்சமங்கலம், பாலிநாயனப்பள்ளி, ஒரப்பம், சூலமலை, செந்தரப்பள்ளி, ஜெகதேவிபாளையம், பசிநாயனப்பள்ளி, பட்டலப்பள்ளி, குட்டூர், புலிகுண்டா, ஐகொண்டம்கொத்தப்பள்ளி, மஜீத்கொல்லஹள்ளி, மோடிக்குப்பம், பாலேகுளி, தளிஹள்ளி, மாரிசெட்டிஹள்ளி, மோட்டூர், பெண்ணாஸ்வரமடம் மற்றும் தரஹள்ளி கிராமங்கள்.
பருகூர் (பேரூராட்சி)
- போச்சம்பள்ளி வட்டம் (பகுதி)
மகாதேவகொல்லஹள்ளி, கடப்பசந்தம்பட்டி, கட்டகரம், வேப்பலாம்பட்டி, பெத்தப்பன்பட்டி, ஆலரஹள்ளி, மாதிநாயக்கன்பட்டி, வடமலம்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, வீரமலை, மருதேரி, குடிமேனஹள்ளி, விளாங்கமுடி, ஜம்புகுட்டப்பட்டி, கீழ்குப்பம், பாரூர், செல்லகுட்டப்பட்டி, பன்னந்தூர், தாமோதரஹள்ளி, புளியம்பட்டி, வடமங்கலம், பெண்டரஹள்ளி மற்றும் கோட்டப்பட்டி கிராமங்கள்.
நாகோஜனஹள்ளி (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கே. ஆர். கிருஷ்ணன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | அ. கெ. ஆறுமுகம் | அதிமுக | 28,812 | 48 | வி. சி. திம்மராயன் | திமுக | 15,420 | 26 |
1980 | பர்கூர் துரைசாமி | அதிமுக | 39,893 | 56 | கே. முருகேசன் | திமுக | 29,045 | 41 |
1984 | டி. எம். வெங்கடாச்சலம் | அதிமுக | 57,388 | 56 | பி.வி. வீரமணி | திமுக | 24,577 | 28 |
1989 | கே. ஆர். ராஜேந்திரன் | அதிமுக(ஜெ) | 30,551 | 29 | இ. ஜி. சுகவனம் | திமுக | 29,522 | 29 |
1991 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 67,680 | 62 | டி. ராஜேந்தர் | திமுக | 30,465 | 28 |
1996 | இ. ஜி. சுகவனம் | திமுக | 59,148 | 48 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 50,782 | 41 |
2001 | மு. தம்பிதுரை | அதிமுக | 82,039 | 66 | இ. ஜி. சுகவனம் | திமுக | 32,733 | 26 |
2006 | மு. தம்பிதுரை | அதிமுக | 61,299 | 43 | வி. வெற்றிச்செல்வன் | திமுக | 58,091 | 40 |
2011 | கே. எ. கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 88,711 | 56.02 | டி. கே. ராஜா | பாமக | 59,271 | 37.43 |
2016 | வெ. இராஜேந்திரன் | அதிமுக | 80,650 | 43.20 | இ. சி. கோவிந்தராசன் | திமுக | 79,668 | 42.68 |
2021 | தே. மதியழகன் | திமுக[1] | 97,256 | 49.17 | ஏ. கிருஷ்ணன் | அதிமுக | 84,642 | 42.80 |
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவை திமுகவின் சுகவனம் தோற்கடித்தார். சுகவனம் 59148 (50.71%) வாக்குகளும் ஜெயலலிதா 50782 (43.54%) வாக்குகளும் பெற்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1382 | % |