உள்ளடக்கத்துக்குச் செல்

அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • அரியலூர் தாலுக்கா
  • உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி)

டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 பழனியாண்டி இந்திய தேசிய காங்கிரசு
1957 இராமலிங்கபடையாச்சி இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர்.நாராயணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ஆர்.கருப்பையன் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கோ. சிவப்பெருமாள் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 த. ஆறுமுகம் திமுக 31,380 39 கருப்பையா என்ற அசோகன் அதிமுக 30,125 37
1980 த. ஆறுமுகம் திமுக 45,980 52 அசோகன் அதிமுக 36,776 41
1984 எஸ்.புருசோத்தமன் அதிமுக 56,815 56 ஆறுமுகம் திமுக 39,045 39
1989 த. ஆறுமுகம் திமுக 47,353 43 இளவழகன் அதிமுக(ஜெ) 29,242 26
1991 எஸ். மணிமேகலை அதிமுக 64,680 55 சின்னப்பா திமுக 41,551 35
1996 து. அமரமூர்த்தி தமாகா 62,157 49 இளவரசன் அதிமுக 37,263 30
2001 ப.இளவழகன் அதிமுக 52,676 41 கதிரவன் திமுக 42,297 33
2006 து. அமரமூர்த்தி காங்கிரசு 60,089 45 ரவிச்சந்திரன் அதிமுக 55,895 42
2011 துரை.மணிவேல் அதிமுக 88,726 47.77 து. அமரமூர்த்தி காங்கிரஸ் 70,906 38.17
2016 தாமரை சு. இராசேந்திரன் அதிமுக 88,523 42.32 எஸ்.எஸ். சிவசங்கர் திமுக 86,480 41.34
2021 சின்னப்பா மதிமுக[1] 103,975 46.16 தாமரை ராஜேந்திரன் அதிமுக 100,741 44.73

நோட்டா வாக்களித்தவர்கள்

[தொகு]
தேர்தல் நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 சட்டமன்றத் தேர்தல் 1,896 0.90%[2]

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
2,11,078 % % % %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அரியலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.

ஆதாரம்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]