த. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. ஆறுமுகம் (T. Arumugam)(பிறப்பு: 8 சூன், 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் கழக உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் 1977,[1] 1980 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அரியலூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 அரியலூர் திமுக 31,380 39.73[5]
1980 அரியலூர் திமுக 45,980 52.53[6]
1989 அரியலூர் திமுக 47,353 43.60[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. பக். 61. 
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  6. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  7. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஆறுமுகம்&oldid=3556865" இலிருந்து மீள்விக்கப்பட்டது