ஏற்காடு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஏற்காடு | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 83 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,84,029[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி (Yercaud Assembly constituency) என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியாகும். இது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- ஏற்காடு வட்டம்
- வாழப்பாடி வட்டம்
- சேலம் வட்டம் (பகுதி)
சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள்,
- ஆத்தூர் வட்டம் (பகுதி)
நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | எஸ். ஆண்டி கவுண்டர்/எசு. இலட்சுமண கவுண்டர் | காங்கிரசு | 23864 | 26.24 | எஸ். லட்சுமண கவுண்டர் | காங்கிரசு | 22747 | 25.01 |
| 1962 | எம். குழந்தைசாமி கவுண்டர் | காங்கிரசு | 19921 | 52.47 | சின்னா கவுண்டர் | திமுக | 18048 | 47.53 |
| 1967 | வ. சின்னசாமி | திமுக | 25124 | 56.25 | பொன்னுதுரை | காங்கிரசு | 19537 | 43.75 |
| 1971 | வ. சின்னசாமி | திமுக | 29196 | 60.81 | கே. சின்னா கவுண்டன் | காங்கிரசு (ஸ்தாபன) | 18818 | 39.19 |
| 1977 | இரா. காளியப்பன் | அதிமுக | 20219 | 42.29 | வி. சின்னசாமி | திமுக | 13444 | 28.12 |
| 1980 | இரா. திருமன் | அதிமுக | 28869 | 51.35 | ஆர். நடேசன் | திமுக | 27020 | 48.06 |
| 1984 | பூ. இரா. திருஞானம் | காங்கிரசு | 48787 | 74.40 | கே. மாணிக்கம் | திமுக | 16785 | 25.60 |
| 1989 | செ. பெருமாள் | அதிமுக(ஜெ) | 26355 | 36.20 | வி. தனக்கொடி | திமுக | 19914 | 27.35 |
| 1991 | செ. பெருமாள் | அதிமுக | 59324 | 72.33 | தனக்கோடி வேடன் | திமுக | 13745 | 16.76 |
| 1996 | வி. பெருமாள் | திமுக | 38964 | 45.15 | ஆர். குணசேகரன் | அதிமுக | 29570 | 34.26 |
| 2001 | கா. தி. இளையகண்ணு | அதிமுக | 64319 | 64.35 | கே. கோவிந்தன் | பாஜக | 30334 | 30.35 |
| 2006 | சி. தமிழ்செல்வன் | திமுக | 48791 | -- | ஜெ. அரமேலு | அதிமுக | 44684 | -- |
| 2011 | செ. பெருமாள்* | அதிமுக | 104221 | -- | சி. தமிழ்செல்வன் | திமுக | 66639 | -- |
| ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் 2013 | பெ.சரோஜா | அதிமுக | 1,42,771 | -- | வெ. மாறன் | திமுக | 64,655 | -- |
| 2016 | கு. சித்ரா | அதிமுக | 100562 | -- | சி. தமிழ் செல்வன் | திமுக | 83168 | -- |
| 2021 | கு. சித்ரா | அதிமுக | 121561 | -- | சி. தமிழ் செல்வன் | திமுக | 95606 | -- |
- 1957ம் ஆண்டில் ஏற்காட்டிற்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டதால் எஸ். ஆண்டி கவுண்டன் & எஸ். லட்சுமண கவுண்டர் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1977ல் காங்கிரசின் பி. கே. சின்னசாமி 8302 (17.36%) & ஜனதாவின் எம். எ. மணி 5845 (12.23%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் பி. ஆர். திருஞானம் 13430 (18.45%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் ஆர். குணசேகரன் 11012 (15.12%) வாக்குகள் பெற்றார்
- 1991ல் பாமகவின் பி. பொன்னுசாமி 7392 (9.01%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிரசின் (திவாரி) கே. சண்முகம் 12900 (14.95%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் வி. இராமகிருஷ்ணன் 10740 வாக்குகள் பெற்றார்.
- 2013 யூலை மாதம் 18ந் தேதி அதிமுகவின் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சி. பெருமாள் மரணமடைந்தார் [3][4].
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கு. சித்ரா | 121,561 | 51.30% | +6.12 | |
| திமுக | சி. தமிழ்செல்வன் | 95,606 | 40.35% | +2.98 | |
| நாம் தமிழர் கட்சி | ஜோதி | 13,308 | 5.62% | +5.05 | |
| தேமுதிக | சி. குமார் | 2,986 | 1.26% | -3.44 | |
| நோட்டா | நோட்டா | 1,979 | 0.84% | -0.57 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,955 | 10.95% | 3.14% | ||
| பதிவான வாக்குகள் | 236,945 | 83.42% | -2.13% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 360 | 0.15% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 284,029 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.12% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கு. சித்ரா | 100,562 | 45.18% | -12.88 | |
| திமுக | சி. தமிழ்செல்வன் | 83,168 | 37.37% | +0.24 | |
| பாமக | ஆர். செல்வன் | 17,998 | 8.09% | புதியவர் | |
| தேமுதிக | சி. குமார் | 10,455 | 4.70% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 3,136 | 1.41% | புதியவர் | |
| பா.ஜ.க | பொன் ராஜா | 2,225 | 1.00% | -0.26 | |
| நாம் தமிழர் கட்சி | டி. செங்கோட்டுவேல் | 1,265 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,394 | 7.82% | -13.12% | ||
| பதிவான வாக்குகள் | 222,566 | 85.55% | 0.14% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 260,157 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -22.17% | |||
2014 இடைத்தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பெ. சரோஜா | 1,42,771 | 67.99 | +9.93 | |
| திமுக | வி. மாறன் | 64,655 | 30.79 | -6.39 | |
| சுயேச்சை (அரசியல்) | எ. இராஜேந்திரன் | 793 | 0.38 | +0.38 | |
| சுயேச்சை (அரசியல்) | எசு. எ. பழனி | 662 | 0.32 | +0.32 | |
| வாக்கு வித்தியாசம் | 78,116 | 36.43 | +15.50 | ||
| பதிவான வாக்குகள் | 2,14,406 | 89.16 | +3.74 | ||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | +9.93 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | செ. பெருமாள் | 104,221 | 58.06% | +18.74 | |
| திமுக | சி. தமிழ்செல்வன் | 66,639 | 37.13% | -5.81 | |
| சுயேச்சை | எல். செல்வம் | 2,437 | 1.36% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. ராஜசெல்வம் | 2,266 | 1.26% | -0 | |
| இஜக | கே. மகேசுவரன் | 2,185 | 1.22% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சிவகுமார் | 1,744 | 0.97% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 37,582 | 20.94% | 17.32% | ||
| பதிவான வாக்குகள் | 179,492 | 85.41% | 12.92% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 210,158 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 15.12% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. தமிழ்செல்வன் | 48,791 | 42.94% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஜெ. அலமேலு | 44,684 | 39.33% | -25.03 | |
| தேமுதிக | வி. இராமகிருஷ்ணன் | 10,740 | 9.45% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சண்முகம் | 3,073 | 2.70% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ராஜசேகரன் | 2,220 | 1.95% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. செல்லம்மாள் | 1,440 | 1.27% | -29.08 | |
| சுயேச்சை | வி. முருகேசன் | 698 | 0.61% | புதியவர் | |
| சுயேச்சை | இ. குப்பாயி | 610 | 0.54% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். இராமர் | 573 | 0.50% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,107 | 3.61% | -30.39% | ||
| பதிவான வாக்குகள் | 113,626 | 72.49% | 11.39% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 156,742 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -21.41% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கா. தி. இளையகண்ணு | 64,319 | 64.35% | +30.09 | |
| பா.ஜ.க | கே. கோவிந்தன் | 30,334 | 30.35% | +29.23 | |
| சுயேச்சை | ஆர். வடிவேலு | 2,483 | 2.48% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சம்பத்குமார் | 856 | 0.86% | புதியவர் | |
| ஐஜத | சி. தனலெட்சுமி | 847 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 33,985 | 34.00% | 23.12% | ||
| பதிவான வாக்குகள் | 99,950 | 61.10% | -2.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 163,608 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 19.20% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி. பெருமாள் | 38,964 | 45.15% | +28.39 | |
| அஇஅதிமுக | ஆர். குணசேகரன் | 29,570 | 34.26% | -38.06 | |
| அஇஇகா (தி) | கே. சணுமுகம் | 12,900 | 14.95% | புதியவர் | |
| ஜனதா தளம் | ஆர். குப்புசாமி | 3,589 | 4.16% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். ஈசுவரன் | 970 | 1.12% | -0.23 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,394 | 10.89% | -44.68% | ||
| பதிவான வாக்குகள் | 86,302 | 63.98% | 2.70% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 150,278 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -27.18% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | செ. பெருமாள் | 59,324 | 72.33% | +36.13 | |
| திமுக | தனக்கோடி வேதன் | 13,745 | 16.76% | -10.59 | |
| பாமக | பி. பொன்னுசாமி | 7,392 | 9.01% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. பெரியதம்பி | 1,111 | 1.35% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. ஆண்டி | 449 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 45,579 | 55.57% | 46.72% | ||
| பதிவான வாக்குகள் | 82,021 | 61.28% | 1.94% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 141,647 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 36.13% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | செ. பெருமாள் | 26,355 | 36.20% | புதியவர் | |
| திமுக | வி. தனக்கோடி | 19,914 | 27.35% | +1.75 | |
| காங்கிரசு | பி. ஆர். திருஞானம் | 13,430 | 18.45% | -55.96 | |
| அஇஅதிமுக | ஆர். குணசேகரன் | 11,012 | 15.12% | புதியவர் | |
| சுயேச்சை | வி. சின்னசாமி | 1,211 | 1.66% | புதியவர் | |
| சுயேச்சை | என். நளன் | 521 | 0.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,441 | 8.85% | -39.96% | ||
| பதிவான வாக்குகள் | 72,810 | 59.35% | -7.32% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 126,870 | ||||
| காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -38.21% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பூ. இரா. திருஞானம் | 48,787 | 74.40% | புதியவர் | |
| திமுக | கே. மாணிக்கம் | 16,785 | 25.60% | -22.47 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 32,002 | 48.80% | 45.52% | ||
| பதிவான வாக்குகள் | 65,572 | 66.66% | 9.18% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 105,516 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 23.05% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. திருமன் | 28,869 | 51.35% | +9.06 | |
| திமுக | ஆர். நடேசன் | 27,020 | 48.06% | +19.94 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,849 | 3.29% | -10.88% | ||
| பதிவான வாக்குகள் | 56,218 | 57.48% | 4.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 99,409 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.06% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. காளியப்பன் | 20,219 | 42.29% | புதியவர் | |
| திமுக | வி. சின்னசாமி | 13,444 | 28.12% | -32.69 | |
| காங்கிரசு | பி. கே. சின்னசாமி | 8,302 | 17.36% | -21.83 | |
| ஜனதா கட்சி | எம். ஏ. மணி | 5,845 | 12.23% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,775 | 14.17% | -7.44% | ||
| பதிவான வாக்குகள் | 47,810 | 53.37% | -7.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,099 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -18.52% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. சின்னசாமி | 29,196 | 60.81% | +4.55 | |
| காங்கிரசு | கே. சின்னக்கவுண்டன் | 18,818 | 39.19% | -4.55 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,378 | 21.61% | 9.10% | ||
| பதிவான வாக்குகள் | 48,014 | 60.85% | -1.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,344 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 4.55% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வ. சின்னசாமி | 25,124 | 56.25% | +8.72 | |
| காங்கிரசு | பொன்னுதுரை | 19,537 | 43.75% | -8.72 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,587 | 12.51% | 7.58% | ||
| பதிவான வாக்குகள் | 44,661 | 61.92% | 17.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 75,302 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 3.79% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். குழந்தைசாமி கவுண்டர் | 19,921 | 52.47% | +26.23 | |
| திமுக | சின்னகவுண்டர் | 18,048 | 47.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,873 | 4.93% | 3.70% | ||
| பதிவான வாக்குகள் | 37,969 | 44.83% | -12.25% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,851 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 26.23% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. ஆண்டி கவுண்டன் | 23,864 | 26.24% | புதியவர் | |
| காங்கிரசு | எசு. இலட்சுமண கவுண்டர் | 22,747 | 25.01% | புதியவர் | |
| சுயேச்சை | இராஜா பால் டேவிட் | 19,576 | 21.52% | புதியவர் | |
| சுயேச்சை | குப்புசாமி கவுண்டன் | 10,471 | 11.51% | புதியவர் | |
| சுயேச்சை | சின்ன கவுண்டன் | 8,524 | 9.37% | புதியவர் | |
| சுயேச்சை | பி. கே. சின்னசாமி | 5,768 | 6.34% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,117 | 1.23% | |||
| பதிவான வாக்குகள் | 90,950 | 57.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,323 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ "Yercaud MLA Perumal Died". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-07-21.
- ↑ Yercaud MLA Perumal dead
- ↑ "ஏற்காடு Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.