பழநி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழனி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பழநி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.70 இலட்சம் ஆகும். இத்தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும், பிள்ளைமார், செட்டியார், முக்குலத்தோர் கனிசமாக உள்ளனர். மேலும் மொத்த வாக்காளர்களில் 30% வீதம் இசுலாமியர் & கிறித்தவர்கள் உள்ளனர். Ἷ[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் , ஓபுளாபுரம் கிராமங்கள் மற்றும் பழனி (நகராட்சி), பாலசமுத்திரம், ஆயக்குடி மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சிகள்)[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 இ.பெ.செந்தில்குமார் தி.மு.க
2011 கே.எஸ்.என் .வேணுகோபால் அதிமுக
2006 M.அன்பழகன் திமுக 47.50
2001 M.சின்னசாமி அதிமுக 55.65
1996 T.பூவேந்தன் திமுக 57.87
1991 A.சுப்புரத்தினம் அதிமுக 68.14
1989 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 33.21
1984 ஏ.எஸ்.பொன்னம்மாள் இ.தே.கா 66.27
1980 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 53.12
1977 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 34.53

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2021-இல் பழனி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்[தொகு]