உள்ளடக்கத்துக்குச் செல்

பழனி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழநி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பழனி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 127
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,77,214[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பழனி சட்டமன்றத் தொகுதி (Palani Assembly constituency), திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  1. கொடைக்கானல் வட்டம்
  2. பழனி வட்டம் (பகுதி)

அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர். வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.களையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்கலம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், பச்சலைநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சிவகிரிப்பட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.

பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி) ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் வாக்குகள் இரண்டாமிடம் கட்சி வாக்குகள் வாக்குகள்
1971சி. பழனிசாமிதிமுக 38,91955.79ஆர். சுப்பிரமணியன்இ.தே.கா24,58935.25[4]
1977என். பழனிவேல்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)23,81034மணிஇ.தே.கா19,96627
1980என். பழனிவேல்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 41,87452மணிஇ.தே.கா35,64645
1984ஏ. எஸ். பொன்னம்மாள்இ.தே.கா62,34463என். பழனிவேல்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)30,79431
1989என். பழனிவேல்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 34,37933பன்னீர்செல்வம்இ.தே.கா31,52430
1991ஆ. சுப்புரத்தினம்அதிமுக70,40465பாலசேகர்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)30,59128
1996டி. பூவேந்தன்திமுக68,24655கருப்பசாமிஅதிமுக31,58626
2001ம. சின்னசாமி அதிமுக63,61156டி. பூவேந்தன்திமுக43,12438
2006மா. அன்பழகன்திமுக57,18147பிரேமாஅதிமுக46,27238
2011கே. எஸ். என். வேணுகோபால் அதிமுக82,05148.29செந்தில்குமார்திமுக80,29747.25
2016ஐ. பி. செந்தில்குமார்திமுக100,04551.04பி. குமாரசாமிஅதிமுக74,45937.99
2021ஐ. பி. செந்தில்குமார்திமுக[5]108,56652.86ரவிமனோகரன்அதிமுக78,51038.23

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்குவீதம்
2021
52.86%
2016
50.66%
2011
48.30%
2006
47.50%
2001
55.65%
1996
57.87%
1991
68.14%
1989
33.21%
1984
66.27%
1980
53.12%
1977
34.53%
1971
55.79%
1967
65.80%
1962
46.32%
1957
52.58%
1952
60.55%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பழனி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஐ. பி. செந்தில்குமார் 108,566 52.86% +2.2
அ.இ.அ.தி.மு.க. கே. ரவிமனோகரன் 78,510 38.23% +0.52
நாதக ஜி. வினோத் ராசசேகரன் 7,656 3.73% +3.28
மநீம டி. பூவேந்தன் 3,732 1.82% புதியவர்
அ.ம.மு.க. வி. வீரக்குமார் 2,255 1.10% புதியவர்
நோட்டா நோட்டா 1,110 0.54% -0.2
வெற்றி வாக்கு வேறுபாடு 30,056 14.63% 1.68%
பதிவான வாக்குகள் 205,384 74.09% -2.70%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 117 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 277,214
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பழனி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஐ. பி. செந்தில்குமார் 100,045 50.66% +3.4
அ.இ.அ.தி.மு.க. பி. குமாரசாமி 74,459 37.71% -10.59
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வி. இராசமாணிக்கம் 9,687 4.91% புதியவர்
பா.ஜ.க என். கனகராஜ் 4,092 2.07% +1.05
நோட்டா நோட்டா 1,460 0.74% புதியவர்
இ.ச.ஜ.க. எ. கைசெர் 1,370 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,586 12.96% 11.92%
பதிவான வாக்குகள் 197,474 76.79% -4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 257,151
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 2.36%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பழனி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. எஸ். என். வேணுகோபால் 82,051 48.30% +9.86
தி.மு.க. ஐ. பி. செந்தில்குமார் 80,297 47.27% -0.23
பா.ஜ.க கே. தீனதயாளன் 1,745 1.03% -0.34
சுயேச்சை ஏ. வெங்கிடுசாமி 1,442 0.85% புதியவர்
சுயேச்சை ஆர். சிவக்குமார் 1,066 0.63% புதியவர்
லோஜக பி. ஜெயச்சந்திரன் 884 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,754 1.03% -8.03%
பதிவான வாக்குகள் 209,823 80.97% 6.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,884
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 0.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பழனி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மா. அன்பழகன் 57,181 47.50% +9.77
அ.இ.அ.தி.மு.க. எசு. பிரேமா 46,272 38.44% -17.21
தேமுதிக பி. கே. சுந்தரம் 11,369 9.44% புதியவர்
பா.ஜ.க சின்னப்பன் 1,651 1.37% புதியவர்
சுயேச்சை எசு. பெரியசாமி 1,580 1.31% புதியவர்
பசக எசு. விஜயகுமார் 849 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,909 9.06% -8.86%
பதிவான வாக்குகள் 120,386 74.84% 13.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 160,854
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -8.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பழனி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. சின்னசாமி 63,611 55.65% +28.86
தி.மு.க. டி. பூவேந்தன் 43,124 37.73% -20.15
மதிமுக பி. எம். மாரிமுத்து 3,985 3.49% புதியவர்
சுயேச்சை எசு. ரெங்கநாதன் 1,916 1.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,487 17.92% -13.17%
பதிவான வாக்குகள் 114,311 60.86% -7.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 187,939
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -2.23%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பழனி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. டி. பூவேந்தன் 68,246 57.87% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. பி. கருப்பசாமி 31,586 26.79% -41.35
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எ. நாகராஜன் 9,849 8.35% -21.25
சுயேச்சை எ. ஈசுவரன் 3,582 3.04% புதியவர்
பா.ஜ.க பி. பாசுகரன் 3,261 2.77% புதியவர்
பாமக கே. சின்னராஜ் 677 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 36,660 31.09% -7.44%
பதிவான வாக்குகள் 117,924 68.05% 8.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,735
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -10.26%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பழனி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. சுப்புரத்தினம் 70,404 68.14% +41.58
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வி. பாலசேகர் 30,591 29.61% -3.6
பாமக டி. தயாளன் 2,011 1.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 39,813 38.53% 35.77%
பதிவான வாக்குகள் 103,326 59.84% -10.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,002
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 34.93%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பழனி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) என். பழனிவேல் 34,379 33.21% +0.48
காங்கிரசு பி. பன்னீர்செல்வம் 31,524 30.45% -35.81
அ.இ.அ.தி.மு.க. பி. இராஜரவிவர்மா 27,490 26.56% புதியவர்
சுயேச்சை பி. ராமசாமி 8,249 7.97% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,855 2.76% -30.78%
பதிவான வாக்குகள் 103,520 70.09% -3.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 150,829
காங்கிரசு கட்சியிடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -33.06%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பழனி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எஸ். பொன்னம்மாள் 62,344 66.27% +21.05
இபொக (மார்க்சிஸ்ட்) நா. பழனிவேல் 30,794 32.73% -20.39
இதேகா (செ) எம். ஊமத்துரை 942 1.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,550 33.54% 25.63%
பதிவான வாக்குகள் 94,080 73.62% 12.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 133,723
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 13.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பழனி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) நா. பழனிவேல் 41,874 53.12% +18.59
காங்கிரசு எசு. ஆர். பி. மணி 35,646 45.22% +16.26
ஜனதா கட்சி ஆர். சந்திரன் 1,310 1.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,228 7.90% 2.33%
பதிவான வாக்குகள் 78,830 61.57% 5.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 129,839
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் 18.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பழனி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) நா. பழனிவேல் 23,810 34.53% +25.56
காங்கிரசு எசு. ஆர். பி. மணி 19,966 28.96% -6.29
தி.மு.க. கே. கிருஷ்ணமூர்த்தி 17,012 24.67% -31.12
ஜனதா கட்சி ஐ. பத்திரகாளி 7,662 11.11% புதியவர்
சுயேச்சை ஏ. எசு. பொன்மணியாள் 504 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,844 5.57% -14.97%
பதிவான வாக்குகள் 68,954 55.92% -13.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,061
தி.மு.க. கட்சியிடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -21.26%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பழனி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சி. பழனிசாமி 38,919 55.79% -10.01
காங்கிரசு ஆர். சுப்பிரமணியன் 24,589 35.25% +1.04
இபொக (மார்க்சிஸ்ட்) என். பழனிவேல் 6,256 8.97% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,330 20.54% -11.05%
பதிவான வாக்குகள் 69,764 69.34% -7.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 104,497
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.01%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பழநி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. கிருஷ்ணமூர்த்தி 47,671 65.80% New
காங்கிரசு பாலகிருஷ்ணன் 24,780 34.20% -0.14
வெற்றி வாக்கு வேறுபாடு 22,891 31.60% 19.62%
பதிவான வாக்குகள் 72,451 76.74% -0.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,821
சுயேச்சை கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 19.48%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பழனி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை சி. வெங்கிடுசாமி கவுண்டர் 29,908 46.32% புதியவர்
காங்கிரசு பி. எசு. கே. இலட்சுமிபதி ராஜீ 22,174 34.34% -18.24
இந்திய கம்யூனிஸ்ட் பி. இராம்ராஜீ 11,868 18.38% புதியவர்
சுயேச்சை பழனியப்ப கவுண்டர் 620 0.96% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,734 11.98% 6.82%
பதிவான வாக்குகள் 64,570 77.72% 22.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,709
காங்கிரசு கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -6.26%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பழனி[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. எசு. கே. இலட்சுமிபதி ராஜீ 24,772 52.58% +27.08
சுயேச்சை வெங்கிடுசாமி கவுண்டர் 22,342 47.42% New
வெற்றி வாக்கு வேறுபாடு 2,430 5.16% -29.89%
பதிவான வாக்குகள் 47,114 55.18% -9.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,382
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -7.97%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: பழனி[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். பி. மங்களகவுண்டர் 25,700 60.55% புதியவர்
காங்கிரசு பி. எசு. கே. இலட்சுமிபதி ராஜீ 10,823 25.50% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ஆர். இராமராஜ் 5,922 13.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,877 35.05%
பதிவான வாக்குகள் 42,445 64.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 65,739
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 27 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. 2021-இல் பழனி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  5. பழனி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  6. "பழனி Election Result". Retrieved 12 Jun 2022.
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  21. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4492463" இலிருந்து மீள்விக்கப்பட்டது