என். பழனிவேல்
Appearance
என். பழனிவேல் (N. Palanivel) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இவர் 1977, 1980 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பழனி தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-25.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-25.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India