என். பழனிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். பழனிவேல் (N. Palanivel)  ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள்  தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினர் ஆவார். மேலும் இவர் 1977, 1980 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பழனி தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பழனிவேல்&oldid=3546214" இலிருந்து மீள்விக்கப்பட்டது