சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேலம்-தெற்கு சேலம் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 37 முதல் 60 வரை