உள்ளடக்கத்துக்குச் செல்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விராலிமலை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 179
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை மாவட்டம்
மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,25,189[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

விராலிமலை சட்டமன்றத் தொகுதி (Viralimalai Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

[தொகு]
  • விராலிமலை தாலுகா (கோமங்கலம் கிராமம் தவிர)
  • குளத்தூர் தாலுகா (பகுதி)

குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி, மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுப்பட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி, மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர், ஆலங்குடி, வெம்மணி, வடுகப்பட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.

  • மணப்பாறை தாலுகா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது)[2]
  • (இலுப்பூர் தாலுகா)

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்வாக்குகள் வேறுபாடு
1967வி. எஸ். சண்முகம்திமுக30,288பி. பி. கவுண்டர்காங்கிரசு26,3543934
1971வீ. சா. இளஞ்செழியன்திமுக41,813கருப்பையா உடையார்காங்கிரசு30,27411,539
2011சி. விஜயபாஸ்கர்அதிமுக77285எஸ். ரகுபதிதிமுக3797639309
2016சி. விஜயபாஸ்கர்அதிமுக84701மா. பழனியப்பன்திமுக762548447
2021சி. விஜயபாஸ்கர்அதிமுக[3]102,179பழனியப்பன்திமுக78,58123,598

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிகிதம்
2021
52.93%
2016
49.69%
2011
55.99%
1971
57.47%
1967
49.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: விராலிமலை[4][5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. விஜயபாஸ்கர் 102,179 52.93% +3.24
தி.மு.க. பழனியப்பன் 78,581 40.71% -4.03
நாதக பி. அழகு மீனா 7,035 3.64% புதிது
அ.ம.மு.க. ஓ. கார்த்திக் பிரபாகரன் 1,228 0.64% புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 23,598 12.22% 7.27%
பதிவான வாக்குகள் 193,038 85.72% 1.56%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1168 0.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 225,189
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.24%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016:விராலிமலை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. விஜயபாஸ்கர் 84,701 49.69% -6.3
தி.மு.க. எம். பழனியப்பன் 76,254 44.74% +17.22
தேமுதிக ஆர். கார்த்திகேயன் 2,979 1.75% புதியவர்
எதமுக என். அடைக்கலம் 1,089 0.64% புதியவர்
நோட்டா நோட்டா 974 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,447 4.96% -23.52%
பதிவான வாக்குகள் 170,448 84.16% -1.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 202,517
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விராலிமலை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. விஜயபாஸ்கர் 77,285 55.99% புதியவர்
தி.மு.க. சே. இரகுபதி 37,976 27.51% புதியவர்
சுயேச்சை எம். பழனியப்பன் 15,397 11.16% புதியவர்
இஜக ஒய். சவரிமுத்து 2,639 1.91% புதியவர்
சுயேச்சை பி. அழகு 1,404 1.02% புதியவர்
சுயேச்சை பி. இராஜா 1,403 1.02% புதியவர்
சுயேச்சை எம். பழனியப்பன் 1,144 0.83% புதியவர்
சுயேச்சை எம். இரமேசு 774 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 39,309 28.48%
பதிவான வாக்குகள் 138,022 86.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 160,449
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: விராலிமலை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வீ. சா. இளஞ்செழியன் 41,813 57.47% +7.83
காங்கிரசு எ. கருப்பையா உடையார் 30,274 41.61% -1.58
சுயேச்சை எ. பெருமாள் 670 0.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,539 15.86% 9.41%
பதிவான வாக்குகள் 72,757 75.11% 3.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 100,230
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.83%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: விராலிமலை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக வி. எஸ். சண்முகம் 30,288 49.63% New
காங்கிரசு பி. பி. கவுண்டர் 26,354 43.19% புதியவர்
சுயேச்சை ஏ. பெருமாள் 2,054 3.37% புதியவர்
சுயேச்சை எம். சி. கவுண்டர் 1,539 2.52% புதியவர்
சுயேச்சை ஏ. எம். அலி 787 1.29% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,934 6.45%
பதிவான வாக்குகள் 61,022 71.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,479
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 7 பெப்ரவரி 2016.
  3. விராலிமலை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "Viralimalai Election Result". Retrieved 2 Jul 2022.
  5. "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.