சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • சிவகங்கை தாலுக்கா
  • காரைக்குடி தாலுக்கா (பகுதி)

கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டிணம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 S.குணசேகரன் இந்திய கம்யூனிச கட்சி
2006 S.குணசேகரன் இந்திய கம்யூனிச கட்சி 34.14
2001 V.சந்திரன் அதிமுக 48.68
1996 தா. கிருட்டிணன் திமுக 60.65
1991 K.R.முருகானந்தம் அதிமுக 72.69
1989 B.மனோகரன் திமுக 33.98
1984 O.சுப்பிரணியன் இ.தே.கா 55.92
1980 O.சுப்பிரணியன் இ.தே.கா 56.94
1977 O.சுப்பிரணியன் இ.தே.கா 30.59
1971 சேதுராமன் தி.மு.க
1967 சேதுராமன் தி.மு.க
1962 ஆர். வி. சுவாமிநாதன் இ.தே.கா
1957 சுப்பிரணியராஜ்குமார் சுயேட்சை
1952 ஆர். வி. சுவாமிநாதன் இ.தே.கா