திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • அம்பத்தூர் வட்டம்

கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 எ. பி. அரசு திமுக 51437 61.23 வி. வெங்கடேசுவரலு காங்கிரசு 32564 38.77
1971 எம். வி. நாராயணசாமி திமுக 51487 53.74 வெங்கடேசுவரலு நாயுடு நிறுவன காங்கிரசு 35391 36.94
1977 பி. சிகாமணி அதிமுக 26458 31.29 எம். வி. நாராயணசாமி திமுக 23995 28.37
1980 குமரி ஆனந்தன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 48451 47.36 டி. லோகநாதன் காங்கிரசு 44993 43.98
1984 ஜி. கே. ஜெ. பாரதி காங்கிரசு 65194 54.26 டி. கே. பழனிசாமி திமுக 53684 44.68
1989 டி. கே. பழனிசாமி திமுக 67849 45.53 ஜெ. இராமச்சந்திரன் அதிமுக (ஜெ) 46777 31.42
1991 கே. குப்பன் அதிமுக 85823 56.54 டி. கே. பழனிசாமி திமுக 58501 38.54
1996 டி. சி. விசயன் திமுக 115939 64.19 பி. பால்ராசு அதிமுக 40917 22.65
2001 டி. ஆறுமுகம் அதிமுக 113808 54.94 குமரி அனந்தன் சுயேச்சை 79767 38.50
2006 கே. பி. பி. சாமி திமுக 158204 --- வி. மூர்த்தி அதிமுக 154757 ---
2011 கே. குப்பன் அதிமுக 93944 கே. பி. பி. சாமி திமுக 66653
2016 கே. பி. பி. சாமி திமுக 82205 --- வி. பால்ராசு அதிமுக 77342
28 பிப்ரவரி, 2020 வெற்றிடம் - - --- - - - --
  • 1977இல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16800 (19.87%) & காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் முருகன் 21915 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூன் 2015.

வெளியிணைப்புகள்[தொகு]


குறளரசு ஜெயபாரதி