கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பரங்குன்றம் , மதுரை மாவட்டத்தில் உள்ள ஓரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 195 எண் கொண்ட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 238 வாக்குச் சாவடிகள் உள்ளது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் [ தொகு ]
விளாச்சேரி , வடிவேல்கரை, தட்டானூர் , கீழக்குயில்குடி , மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி , தென்பழஞ்சி , சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் , தோப்பூர் , தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனைபூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி , முல்லாகுளம், வாலானேந்தல், நிலையூர் , பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயில், பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்,
மதுரை மாநகராட்சியின் சின்ன அனுப்பானடி, அவனியாபுரம் , திருப்பரங்குன்றம் , ஹார்விபட்டி மற்றும் திருநகர் பகுதிகள்.[2]
வெற்றி பெற்றவர்கள் [ தொகு ]
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3] ,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,39,064
1,40,011
21
2,79,096
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]