கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
Appearance
கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
- கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம் .
- கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | % | 2ம் இடம் வந்தவர் | கட்சி | பெற்ற வாக்குகள் | % |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | தா. மலரவன் | அதிமுக | 93276 | 60.07 | வீரகோபாலன் | திமுக | 53178 | 34.25 |
2016 | பி. ஆர். ஜி. அருண்குமார் | அதிமுக | 77640 | மீனாலோகு | திமுக | 69816 | ||
2021 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 81,454 | வ. ம. சண்முகசுந்தரம் | திமுக | 77,453 |
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
[தொகு]ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
2011 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]2011ம் ஆண்டு தேர்தலில் 69.99% வாக்கு பதிவு நடந்தது. இதில் ஏழு பேர் போட்டியிட்டனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Two more Assembly segments notified". Archived from the original on 2007-12-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf