அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி
| அணைக்கட்டு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| மக்களவைத் தொகுதி | வேலூர் |
| மொத்த வாக்காளர்கள் | 2,53,376[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அ.பெ.நந்தகுமார் | |
| கட்சி | தி.மு.க. |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 44. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழில் ஆனையைக் கட்டி என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 53,376 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,22,955,பெண்கள் 1,30,344, மூன்றாம் பாலினம் 37 பேர் உள்ளனர். இந்த தொகுதியில் வன்னியர் (40%), யாதவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் முதலியார் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். [2]
இத்தொகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி, கருகம்பத்தூர் வேலூர் மாநகராட்சியில் உள்ள பலவன்சாத்து அரியூர், விருப்பாச்சிபுரம் பாகாயம் பகுதிகள் மற்றும் பெண்ணாத்தூர் ஒடுகத்தூர் (பேரூராட்சிகள்) இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]வேலூர் வட்டம் (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்ட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள்.
பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பெண்ணாத்தூர் (பேரூராட்சி), ஒடுகத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)[3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1977 | ஆர். மார்க்கபந்து | அதிமுக | 32,731 | 48.78 | பி. எம். வாசுதேவ ரெட்டியார் | ஜனதா கட்சி | 14,146 | 2.2 |
| 1980 | கோ. விசுவநாதன் | அதிமுக | 35,242 | 53.37 | ஆர். ஜீவரத்தினம் | காங்கிரசு | 29,287 | 44.35 |
| 1984 | வி. ஆர். கிருசுணசாமி | அதிமுக | 45,312 | 58.42 | பி. என். இராசகோபால் | சுயேச்சை | 26,692 | 34.42 |
| 1989 | எசு. பி. கண்ணன் | திமுக | 25,709 | 35.64 | விசுவநாதன் | அதிமுக (ஜெ) | 22,886 | 31.73 |
| 1991 | கே. தர்மலிங்கம் | அதிமுக | 54,413 | 57.59 | எசு. பி. கண்ணன் | திமுக | 18,880 | 19.98 |
| 1996 | சி. கோபு | திமுக | 58,982 | 55.79 | சி. எம். சூர்யகலா | அதிமுக | 27,366 | 25.89 |
| 2001 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 61,333 | 56.24 | ஜி. மலர்விழி | திமுக | 40,282 | 36.93 |
| 2006 | கே. பாண்டுரங்கன் | அதிமுக | 59,220 | --- | எம். வரலட்சுமி | பாமக | 59,167 | --- |
| 2011 | ம. கலையரசு | பாமக | 80,233 | 54.51 | வி.பி.வேலு | தேமுதிக | 52,230 | 35.55 |
| 2016 | அ. பெ. நந்தகுமார் | திமுக | 77,058 | 42.72 | கலையரசு. ம | அதிமுக | 68,290 | 37.86 |
| 2021 | அ. பெ. நந்தகுமார் | திமுக[4] | 31,342 | 48.11 | வேலழகன். த | அதிமுக | 29,305 | 44.89 |
- 1977-ல் தி. மு. க.-வின் எ. எம். இராமலிங்கம் 13,985 (20.84%) வாக்குகள் பெற்றார்.
- 1989-ல் காங்கிரசின் எல். பலராமன் 12,190 (16.90%) வாக்குகள் பெற்றார்.
- 1991-ல் பா. ம. க.-வின் ஆர். மோகன் 17,163 (18.16%) வாக்குகள் பெற்றார்.
- 1996-ல் திவாரி தலைமையிலான இந்திரா காங்கிரசின் பலூர் ஈ. சம்பத் 15,976 (15.11%) வாக்குகள் பெற்றார்.
- 2006-ல் தே. மு. தி. க.-வின் எம். வெங்கடேசன் 7,470 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. பெ. நந்தகுமார் | 95,159 | 48.55% | +6.12 | |
| அ.இ.அ.தி.மு.க. | டி. வேலழகன் | 88,799 | 45.30% | +7.7 | |
| நாதக | எ. சுமித்ரா | 8,125 | 4.15% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,791 | 0.91% | +0.23 | |
| சுயேச்சை | எம். செந்தில்குமார் | 1,357 | 0.69% | புதியவர் | |
| அ.ம.மு.க. | வி. டி. சதீசுகுமார் | 1,140 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,360 | 3.24% | -1.58% | ||
| பதிவான வாக்குகள் | 196,014 | 77.00% | -1.31% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 588 | 0.30% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 254,562 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 6.12% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. பெ. நந்தகுமார் | 77,058 | 42.43% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | ம. கலையரசு | 68,290 | 37.60% | புதியவர் | |
| பாமக | கே. எல். இலவழகன் | 24,711 | 13.61% | -40.9 | |
| தமாகா | பி. எசு. பழனி | 2,633 | 1.45% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. விஜயகுமார் | 1,750 | 0.96% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,237 | 0.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,768 | 4.83% | -14.13% | ||
| பதிவான வாக்குகள் | 181,622 | 78.31% | 0.25% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 231,928 | ||||
| பாமக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -12.08% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | ம. கலையரசு | 80,233 | 54.51% | +9.53 | |
| தேமுதிக | வி. பி. வேலு | 52,330 | 35.55% | +29.87 | |
| சுயேச்சை | எம். தர்மன் | 4,696 | 3.19% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வேலு | 2,619 | 1.78% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சண்முகம் | 1,962 | 1.33% | புதியவர் | |
| இஜக | ஆல்பர்ட் அன்பரசு | 1,369 | 0.93% | புதியவர் | |
| பசக | எசு. ரேணு | 1,018 | 0.69% | +0.13 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,903 | 18.96% | 18.92% | ||
| பதிவான வாக்குகள் | 147,194 | 78.06% | 8.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 188,555 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | 9.49% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பாண்டுரங்கன் | 59,220 | 45.02% | -11.22 | |
| பாமக | எம். வரலட்சுமி | 59,167 | 44.97% | புதியவர் | |
| தேமுதிக | எம். வெங்கடேசன் | 7,470 | 5.68% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. வீரமணி | 1,335 | 1.01% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜெ. குமரேசன் | 1,287 | 0.98% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பன்னீர்செல்வன் | 795 | 0.60% | புதியவர் | |
| பசக | சி. சிவம் | 733 | 0.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 53 | 0.04% | -19.26% | ||
| பதிவான வாக்குகள் | 131,556 | 69.16% | 8.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 190,231 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -11.22% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பாண்டுரங்கன் | 61,333 | 56.24% | +30.35 | |
| தி.மு.க. | ஜி. மலர்விழி | 40,282 | 36.93% | -18.86 | |
| மதிமுக | கே. பி. பாசுகர்பாபு | 2,829 | 2.59% | +0.54 | |
| சுயேச்சை | ஜி. விஜயன் | 2,160 | 1.98% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. எபநேசர் ஆல்பர்ட் பெஞ்சமின் | 878 | 0.81% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. பி. பார்த்திபன் | 646 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,051 | 19.30% | -10.61% | ||
| பதிவான வாக்குகள் | 109,064 | 60.80% | -3.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 179,523 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.44% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சி. கோபு | 58,982 | 55.79% | +35.81 | |
| அ.இ.அ.தி.மு.க. | சி. எம். சூரியகலா | 27,366 | 25.89% | -31.7 | |
| அ.இ.இ.கா. (தி) | இ. சம்பத் | 15,976 | 15.11% | புதியவர் | |
| மதிமுக | என். எம். முருகேசன் | 2,174 | 2.06% | புதியவர் | |
| சுயேச்சை | டி. வி. இராகவன் | 734 | 0.69% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,616 | 29.91% | -7.70% | ||
| பதிவான வாக்குகள் | 105,716 | 64.17% | 1.94% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 172,760 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -1.80% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. தர்மலிங்கம் | 54,413 | 57.59% | +25.86 | |
| தி.மு.க. | எசு. பி. கண்ணன் | 18,880 | 19.98% | -15.66 | |
| பாமக | ஆர். மோகன் | 17,163 | 18.16% | புதியவர் | |
| சுயேச்சை | எ. பழனிவேலன் | 1,872 | 1.98% | புதியவர் | |
| சுயேச்சை | கோவிந்த ராவ் | 594 | 0.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,533 | 37.61% | 33.69% | ||
| பதிவான வாக்குகள் | 94,484 | 62.23% | 9.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 161,182 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 21.95% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எசு. பி. கண்ணன் | 25,709 | 35.64% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கோ. விசுவநாதன் | 22,886 | 31.73% | -26.7 | |
| காங்கிரசு | எல். பலராமன் | 12,190 | 16.90% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | வி. ஆர். கிருசுணசாமி | 6,394 | 8.86% | -49.56 | |
| சுயேச்சை | டி. தோப்பூர் திருவேங்கடம் | 3,362 | 4.66% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. வி. எ. புருசோத்தமன் | 866 | 1.20% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பெருமாள் | 426 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,823 | 3.91% | -20.10% | ||
| பதிவான வாக்குகள் | 72,136 | 52.54% | -16.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 140,696 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -22.79% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வி. ஆர். கிருசுணசாமி | 45,312 | 58.42% | +5.06 | |
| சுயேச்சை | பி. என். இராஜகோபால் | 26,692 | 34.42% | புதியவர் | |
| சுயேச்சை | பி. முனிவேலு | 2,175 | 2.80% | புதியவர் | |
| சுயேச்சை | எம். துரைசாமி | 1,874 | 2.42% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பாலசுந்தரம் | 934 | 1.20% | புதியவர் | |
| சுயேச்சை | வி. வைகோமான் | 569 | 0.73% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,620 | 24.01% | 14.99% | ||
| பதிவான வாக்குகள் | 77,556 | 69.18% | 9.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,953 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 5.06% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கோ. விசுவநாதன் | 35,242 | 53.37% | +4.59 | |
| காங்கிரசு | ஆர். ஜீவரத்தினம் | 29,287 | 44.35% | +37.75 | |
| சுயேச்சை | கே. பி. வஜ்ரவேலு | 1,505 | 2.28% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,955 | 9.02% | -18.68% | ||
| பதிவான வாக்குகள் | 66,034 | 59.67% | -1.97% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 112,926 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 4.59% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். மார்க்கபந்து | 32,731 | 48.78% | புதியவர் | |
| ஜனதா கட்சி | பி. எம். வாசுதேவன் | 14,146 | 21.08% | புதியவர் | |
| தி.மு.க. | எ. எம். இராமலிங்கம் | 13,985 | 20.84% | புதியவர் | |
| காங்கிரசு | டி. கே. வெங்கடேசன் | 4,427 | 6.60% | புதியவர் | |
| சுயேச்சை | எம். மூர்த்தி | 1,091 | 1.63% | புதியவர் | |
| சுயேச்சை | சி. ஜெயபாலன் | 400 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,585 | 27.70% | |||
| பதிவான வாக்குகள் | 67,104 | 61.64% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 110,756 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ அணைக்கட்டு தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தல் கண்ணோட்டம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
- ↑ அணைக்கட்டு சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
- ↑ "அணைக்கட்டு Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.