கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சுழி விருதுநகர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
இந்தத் தொகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- காரியாபட்டி தாலுக்கா
- திருச்சூழி தாலுக்கா
- அருப்புக்கோட்டை தாலுக்கா(பகுதி)
குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாஸ்புரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம்,கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம்,தம்மநாயக்கண்பட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்க்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கை, பரனச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்[1].
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு |
வெற்றியாளர் |
கட்சி |
வாக்குகள் |
இரண்டாவது வந்தவர் |
கட்சி |
வாக்குகள் |
வாக்குகள் வேறுபாடு
|
2011 |
தங்கம் தென்னரசு |
திமுக |
81613 |
இசக்கி முத்து |
அதிமுக |
61661 |
19952
|
2016 |
தங்கம் தென்னரசு |
திமுக |
89927 |
கே. தினேஷ்பாபு |
அதிமுக |
63350 |
26577
|
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,02,102
|
1,04,651
|
5
|
2,06,758
|
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]