உள்ளடக்கத்துக்குச் செல்

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவண்ணாமலை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,91,820[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
எ.வ.வேலு
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி (Tiruvannamalai Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழக 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 63. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. செங்கம், தண்டாரம்பத்து, கலசப்பாக்கம், மேல்மலையனூர், முகையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரை ஆதி திராவிடர் மற்றும் வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் யாதவர், ரெட்டியார், நாயுடு மற்றும் முதலியார் பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • செங்கம் வட்டம் (பகுதி)

மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.

  • திருவண்ணாமலை வட்டம் (பகுதி)

சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெற்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெரியகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.

  • திருவண்ணாமலை (நகராட்சி)[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராமச்சந்திர ரெட்டியார் காங்கிரசு 21,579 20.60 தங்கவேலு காங்கிரசு 18,895 18.04
1957 ப. உ. சண்முகம் சுயேச்சை 48,447 29.42 பி. எசு. சந்தானம் திமுக 39,622 24.06
1962 பி. பழனி பிள்ளை காங்கிரசு 35,148 50.06 பி. யு. சண்முகம் திமுக 33,399 47.57
1967 டி. விஜயராஜ் காங்கிரசு 38,153 49.39 பி. யு. சண்முகம் திமுக 34,968 45.26
1971 ப. உ. சண்முகம் திமுக 46,633 62.21 டி. அண்ணாமலை பிள்ளை ஸ்தாபன காங்கிரசு 28,323 37.79`
1977 ப. உ. சண்முகம் திமுக 27,148 32.22 டி. பட்டுசாமி காங்கிரசு 25,786 30.61
1980 கே. நாராயணசாமி காங்கிரசு 54,437 58.78 பி. யு. சண்முகம் அதிமுக 36,052 38.93
1984 ஆ. சு. ரவீந்திரன் காங்கிரசு 49,782 51.31 சு. முருகையன் திமுக 44,409 45.77
1989 கு. பிச்சாண்டி திமுக 57,556 54.61 எ. எசு. இரவீந்திரன் காங்கிரசு 23,154 21.97
1991 வே. கண்ணன் காங்கிரசு 67,034 58.94 கு. பிச்சாண்டி திமுக 38,115 33.51
1996 கு. பிச்சாண்டி திமுக 83,731 66.55 எ. அருணாச்சலம் காங்கிரசு 30,753 24.44
2001 கு. பிச்சாண்டி திமுக 64,115 47.75 எம். சண்முகசுந்தரம் பாமக 60,025 44.70
2006 கு. பிச்சாண்டி திமுக 74,773 50 வி. பவன்குமார் அதிமுக 61,970 41
2011 எ. வ. வேலு திமுக 84,802 49.40 எஸ். ராமச்சந்திரன் அதிமுக 79,676 46.41
2016 எ. வ. வேலு திமுக 116,484 57.66 கே. ராஜன் அதிமுக 66,136 32.74
2021 எ. வ. வேலு திமுக[4] 137,876 66.02 எஸ். தணிகைவேல் பாஜக 43,203 20.69
  • 1951இல் இத்தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதனால் இராமச்சந்திர ரெட்டியார் & தங்கவேலு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வுபெற்றார்கள்.
  • 1977இல் அதிமுகவின் கே. ஆர். வெங்கடேசன் 20,525 (24.36%) & ஜனதாவின் பி. தாண்டவராயன் 8,689 (10.31%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கே. பி. கண்ணன் 18,061 (17.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எசு. குமரன் 6,660 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
66.72%
2016
57.15%
2011
49.40%
2006
49.88%
2001
47.75%
1996
66.55%
1991
58.94%
1989
54.61%
1984
51.31%
1980
58.78%
1977
32.22%
1971
62.21%
1967
49.39%
1963 by-election
0.0%
1962
50.06%
1957
29.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருவண்ணாமலை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எ. வ. வேலு 137,876 66.72 +9.57
பா.ஜ.க எசு. தணிகைவேலு 43,203 20.91 +19.96
நாம் தமிழர் கட்சி ஜெ. கமலக்கண்ணன் 13,995 6.77 +5.95
மநீம ஆர். அருள் 6,246 3.02 புதியவர்
நோட்டா நோட்டா 2,194 1.06 +0.18
அமமுக ஏ. ஜி. பஞ்சாட்சரம் 2,108 1.02 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 94,673 45.81 21.11
பதிவான வாக்குகள் 206,642 72.16 -7.71
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 130 0.06
பதிவு செய்த வாக்காளர்கள் 286,380
திமுக கைப்பற்றியது மாற்றம் 9.57
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருவண்ணாமலை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எ. வ. வேலு 116,484 57.15 +7.75
அஇஅதிமுக கே. ராஜன் 66,136 32.45 -13.96
பாமக எல். பாண்டியன் 7,916 3.88 புதியவர்
தேமுதிக எசு. மணிகண்டன் 5,075 2.49 புதியவர்
பா.ஜ.க வெங்கடாசலபதி 1,935 0.95 +0.06
நோட்டா நோட்டா 1,803 0.88 புதியவர்
நாம் தமிழர் கட்சி ஜெ. கமலக்கண்ணன் 1,686 0.83 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 50,348 24.70 21.72
பதிவான வாக்குகள் 203,825 79.87 -0.95
பதிவு செய்த வாக்காளர்கள் 255,195
திமுக கைப்பற்றியது மாற்றம் 7.75
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவண்ணாமலை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எ. வ. வேலு 84,802 49.40 -0.49
அஇஅதிமுக எசு. இராமச்சந்திரன் 79,676 46.41 +5.07
பா.ஜ.க எ. அர்ச்சுணன் 1,519 0.88 -0.21
சுயேச்சை எசு. சதாசிவராஜா 1,186 0.69 புதியவர்
பசக எசு. ராஜி 955 0.56 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,126 2.99 -5.56
பதிவான வாக்குகள் 171,679 80.82 11.15
பதிவு செய்த வாக்காளர்கள் 212,430
திமுக கைப்பற்றியது மாற்றம் -0.49
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருவண்ணாமலை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கு. பிச்சாண்டி 74,773 49.88 +2.14
அஇஅதிமுக ஆர். பவன்குமார் 61,970 41.34 புதியவர்
தேமுதிக எசு. குமரன் 6,660 4.44 புதியவர்
பா.ஜ.க நாராயணகாந்தி 1,635 1.09 புதியவர்
சமாஜ்வாதி கட்சி எ. கலைஞன் 1,289 0.86 புதியவர்
சுயேச்சை இ. பிச்சாண்டி 889 0.59 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,803 8.54 5.50
பதிவான வாக்குகள் 149,893 69.67 9.50
பதிவு செய்த வாக்காளர்கள் 215,158
திமுக கைப்பற்றியது மாற்றம் 2.14
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருவண்ணாமலை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கு. பிச்சாண்டி 64,115 47.75 -18.8
பாமக எம். சணுமுகசுந்தரம் 60,025 44.70 +39.11
மதிமுக ஜெ. செந்தில்குமார் 3,140 2.34 +0.57
சுயேச்சை கே. மோகன் 2,518 1.88 புதியவர்
சுயேச்சை எ. அழகேசன் 1,720 1.28 புதியவர்
சுயேச்சை பி. ஆறுமுகம் 764 0.57 புதியவர்
சுயேச்சை டி. பக்கிரி 695 0.52 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,090 3.05 -39.06
பதிவான வாக்குகள் 134,281 60.17 -9.34
பதிவு செய்த வாக்காளர்கள் 223,433
திமுக கைப்பற்றியது மாற்றம் -18.80
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருவண்ணாமலை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கு. பிச்சாண்டி 83,731 66.55 +33.04
காங்கிரசு எ. அருணாசலம் 30,753 24.44 -34.5
பாமக பி. சேகர் 7,040 5.60 புதியவர்
மதிமுக டி. இளங்கோ 2,231 1.77 புதியவர்
பா.ஜ.க ஆர். பாண்டுரங்கன் 671 0.53 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 52,978 42.11 16.68
பதிவான வாக்குகள் 125,822 69.50 1.25
பதிவு செய்த வாக்காளர்கள் 188,514
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 7.61
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருவண்ணாமலை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வே. கண்ணன் 67,034 58.94 +36.97
திமுக கு. பிச்சாண்டி 38,115 33.51 -21.1
பாமக எம். சண்முகசுந்தரம் 6,887 6.06 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,919 25.43 -7.22
பதிவான வாக்குகள் 113,737 68.26 -3.43
பதிவு செய்த வாக்காளர்கள் 171,857
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 4.33
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருவண்ணாமலை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கு. பிச்சாண்டி 57,556 54.61 +8.84
காங்கிரசு எ. எசு. இரவீந்திரன் 23,154 21.97 -29.34
அஇஅதிமுக கே. பி. கண்ணன் 18,061 17.14 புதியவர்
சுயேச்சை ஜி. கிருஷ்ணமூர்த்தி 4,431 4.20 புதியவர்
சுயேச்சை டி. சி. கண்ணன் 887 0.84 புதியவர்
சுயேச்சை வி. இராமசாமி 592 0.56 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,402 32.64 27.10
பதிவான வாக்குகள் 105,394 71.68 -6.49
பதிவு செய்த வாக்காளர்கள் 150,265
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 3.30
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருவண்ணாமலை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆ. சு. ரவீந்திரன் 49,782 51.31 -7.47
திமுக எசு. முருகையன் 44,409 45.77 புதியவர்
சுயேச்சை என். இராமானுஜம் 2,385 2.46 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,373 5.54 -14.31
பதிவான வாக்குகள் 97,027 78.17 -0.02
பதிவு செய்த வாக்காளர்கள் 129,693
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -7.47
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருவண்ணாமலை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. நாராயணசாமி 54,437 58.78 +28.17
அஇஅதிமுக ப. உ. சண்முகம் 36,052 38.93 +14.57
சுயேச்சை எசு. நாராயணசாமி 634 0.68 புதியவர்
சுயேச்சை கே. ஆர். வெங்கடேசன் 520 0.56 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,385 19.85 18.24
பதிவான வாக்குகள் 92,609 78.19 5.25
பதிவு செய்த வாக்காளர்கள் 120,155
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 26.56
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருவண்ணாமலை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ப. உ. சண்முகம் 27,148 32.22 -29.99
காங்கிரசு டி. பட்டுசாமி 25,786 30.61 -7.18
அஇஅதிமுக கே. ஆர். வெங்கடேசன் 20,525 24.36 புதியவர்
ஜனதா கட்சி பி. தாண்டவராயன் 8,689 10.31 புதியவர்
சுயேச்சை எ. ஆர். சுகுநாதபாண்டியன் 2,100 2.49 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,362 1.62 -22.81
பதிவான வாக்குகள் 84,248 72.94 -4.42
பதிவு செய்த வாக்காளர்கள் 117,397
திமுக கைப்பற்றியது மாற்றம் -29.99
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருவண்ணாமலை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ப. உ. சண்முகம் 46,633 62.21 +16.95
காங்கிரசு டி. அண்ணாமலை 28,323 37.79 -11.6
வெற்றி வாக்கு வேறுபாடு 18,310 24.43 20.30
பதிவான வாக்குகள் 74,956 77.36 -7.08
பதிவு செய்த வாக்காளர்கள் 104,261
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 12.83

1963 இடைத்தேர்தல்

[தொகு]

ப. உ. சண்முகம் வெற்றி

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருவண்ணாமலை[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. விஜயராஜ் 38,153 49.39 -0.68
திமுக ப. உ. சண்முகம் 34,968 45.26 -2.31
சுயேச்சை எம். ஆறுமுகம் 4,134 5.35 New
வெற்றி வாக்கு வேறுபாடு 3,185 4.12 1.63
பதிவான வாக்குகள் 77,255 84.43 10.86
பதிவு செய்த வாக்காளர்கள் 94,545
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -0.68

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருவண்ணாமலை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. பழனி பிள்ளை 35,148 50.06 +30.46
திமுக ப. உ. சண்முகம் 33,399 47.57 புதியவர்
சுதந்திரா பி. கண்ணா கண்டர் 1,663 2.37 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,749 2.49 -2.87
பதிவான வாக்குகள் 70,210 73.57 -15.95
பதிவு செய்த வாக்காளர்கள் 99,596
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 20.64
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருவண்ணாமலை[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ப. உ. சண்முகம் 48,447 29.42
சுயேச்சை சி. சந்தானம் 39,622 24.06
காங்கிரசு வி. கே. அண்ணாமலை 32,273 19.60
காங்கிரசு ஏ. ஆறுமுகம் 29,328 17.81
சுயேச்சை கே. அருணாசலம் 8,555 5.20
சுயேச்சை எசு. சின்னசாமி 2,537 1.54
சுயேச்சை என். சுப்பராயன் 2,002 1.22
சுயேச்சை எம். பெருமாள் நயினார் 1,888 1.15
வெற்றி வாக்கு வேறுபாடு 8,825 5.36
பதிவான வாக்குகள் 1,64,652 89.52
பதிவு செய்த வாக்காளர்கள் 1,83,923
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருவண்ணாமலை[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராமச்சந்திர ரெட்டியார் 21,579 20.60 20.60
காங்கிரசு தங்கவேலு 18,895 18.04 18.04
காக வடிவேலு 18,283 17.45
சுயேச்சை டி. வி. தேவராஜு 14,970 14.29
காக இராகவன் 9,620 9.18
இகுக சந்தானம் 6,195 5.91
சுயேச்சை மாணிக்கவேலு 5,304 5.06
இம இராஜகோபால் 3,009 2.87
சுயேச்சை வேட்டுவராயன் 3,008 2.87
சுயேச்சை பொன்னுசாமி 2,262 2.16
சுயேச்சை அய்யாதுரை 1,635 1.56
வெற்றி வாக்கு வேறுபாடு 2,684 2.56
பதிவான வாக்குகள் 1,04,760 73.23
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,057
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. திமுக-வின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலை தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 12 மார்ச் 2021.
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  4. திருவண்ணாமலை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா
  5. "திருவண்ணாமலை Election Result". Retrieved 2 Jul 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.