கு. பிச்சாண்டி
தோற்றம்
கு. பிச்சாண்டி | |
|---|---|
| அமைச்சர், தமிழ்நாடு அரசு | |
| பதவியில் 1996-2001 | |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஆ. சு. ரவீந்திரன் |
| பின்னவர் | வே. கண்ணன் |
| தொகுதி | திருவண்ணாமலை |
| பதவியில் 1996–2001 | |
| பதவியில் 2001–2006 | |
| பதவியில் 2006–2011 | |
| பின்னவர் | எ. வ. வேலு |
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | ஏ. கே. அரங்கநாதன் |
| தொகுதி | கீழ்பெண்ணாத்தூர் |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2021 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | அரசியல்வாதி |
கு. பிச்சாண்டி (K. Pitchandi) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும் ஆவார். இவர் 1989,[1] 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6]. 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 48.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "63 - திருவண்ணாமலை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/tiruvannamalai/640712-63.html. பார்த்த நாள்: 30 August 2025.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2015-10-29.
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2015-10-29.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2015-10-29.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
பகுப்புகள்:
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- வாழும் மக்கள்
- 9 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- திருவண்ணாமலை மாவட்ட மக்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்