கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி (Kangayam Assembly constituency ), திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[ தொகு ]
காங்கேயம் வட்டம்
பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு,புதுப்பாளையம்
நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல்,
ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம்,
எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி
குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.
முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்),
ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்),
சென்னிமலை (பேரூராட்சி).
[ 2] .
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
இரண்டாம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1952
ஏ. கே. சுப்பராய கவுண்டர்
காங்கிரசு
-
-
-
-
-
-
1957
கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்
காங்கிரசு
17,952
48.06
பி. முத்துசாமி கவுண்டர்
சுயேச்சை
10,209
27.33
1962
கே. எசு. நடராச கவுண்டர்
காங்கிரசு
41,006
61.56
எம். பழனிசாமி கவுண்டர்
திமுக
24,711
37.10
1967
அ. சேனாபதி கவுண்டர்
காங்கிரசு
24,800
36.41
வேலுசாமி
திமுக
24,654
36.19
1971
கோவை செழியன்
திமுக
42,461
66.41
கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்
சுயேச்சை
20,419
31.93
1977
ஆர். கே. எசு. தண்டபாணி
அதிமுக
31,665
42.09
எம். சிவசபாபதி
திமுக
18,498
24.59
1980
கே. ஜி. கிருஷ்ணசாமி
அதிமுக
45,950
56.10
எம். சிவசபாபதி
திமுக
34,341
41.92
1984
கே. சி. பழனிசாமி
அதிமுக
54,252
57.78
எம். சிவசபாபதி
திமுக
37,495
39.94
1989
பி. மாரப்பன்
அதிமுக (ஜெ)
43,834
40.30
ஆர். இரத்தினசாமி
திமுக
36,163
33.25
1991
ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார்
அதிமுக
69,050
63.44
என். எசு. ராசுகுமார் மன்றாடியார்
திமுக
35,759
32.85
1991
ஆர். எம். வீரப்பன்
அதிமுக
1996
என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்
திமுக
63,801
56.67
என். இராமசாமி
அதிமுக
37,792
33.57
2001
எம். செல்வி
அதிமுக
58,700
51.06
என். எசு. ராசுகுமார் மன்றாடியார்
திமுக
47,426
41.25
2006
செ. சேகர்
காங்கிரசு
56,946
---
என். எம். எசு. பழனிசாமி
அதிமுக
49,650
---
2011
என். எஸ். என். நடராஜ்
அதிமுக
96,005
--
விடியல் சேகர்
காங்கிரசு
54,240
---
2016
உ. தனியரசு
கொஇபே
83,325
---
பி. கோபி
காங்கிரசு
70,190
---
2021
மு. பெ. சாமிநாதன்
திமுக
94197
---
ஏ. எஸ். ராமலிங்கம்
அதிமுக
86866
---
1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17,691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
1977 இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15,935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
1989 இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21,259 (19.54%) பெற்றார்.
1996 இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19,318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
2006 இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11,354 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்[ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை[ தொகு ]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[ தொகு ]
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%