ஈரோடு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈரோடு
Erode lok sabha constituency.png
ஈரோடு மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம் 2009-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்

செ. செல்வக்குமார சின்னையன்

[1]
கட்சி அஇஅதிமுக
ஆண்டு 2014
மாநிலம் தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள் 1,010,079[2]
சட்டமன்றத் தொகுதிகள் 97. குமாரபாளையம்
98. ஈரோடு கிழக்கு
99. ஈரோடு மேற்கு
100. மொடக்குறிச்சி
101. தாராபுரம் (SC)
102. காங்கேயம்

ஈரோடு மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • ஈரோடு கிழக்கு
  • ஈரோடு மேற்கு
  • மொடக்குறிச்சி
  • தாராபுரம்
  • காங்கேயம்

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

வாக்காளர்களின் எண்ணிக்கை[தொகு]

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
644434 651924 56 1296414

மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி காங்கிரசின் ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.

15வது மக்களவைத் தேர்தல்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அ. கணேசமூர்த்தி மதிமுக 2,84,148
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் காங்கிரசு 2,34,812
சி. பாலசுப்பரமணியம் கொமுபே 1,06,604
கே.ஜி. முத்து வெங்கடேசுவரன் தேமுதிக 91,008
என்.பி. பழனிசாமி பாசக 8,429
சிவகுமாரி பகுஜன் சமாஜ் கட்சி 3,980

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். செல்வக்குமார் சின்னையன் அதிமுக 4,66,995
அ. கணேசமூர்த்தி மதிமுக 2,55,432
எச்.பவித்திரவள்ளி திமுக 2,17,260
பி. கோபி காங் 26,726
நோட்டா -- 16268

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
75.98% 76.06% 0.08%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]