திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, செங்கம் (தனி), தண்டராம்பட்டு, கலசபாக்கம் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்[தொகு]

  • 1971 - சி.கே. சின்னராசி கவுண்டர் - திமுக
  • 1977 - சி.என். விச்வநாதன் - திமுக
  • 1980 - எசு. முருகையன் - திமுக
  • 1984 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  • 1989 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  • 1991 - ஏ. செயமோகன் - காங்கிரசு
  • 1996 - டி. வேணுகோபால் - திமுக
  • 1998 - டி. வேணுகோபால் - திமுக
  • 1999 - டி. வேணுகோபால் - திமுக
  • 2004 - டி. வேணுகோபால் - திமுக

14வது மக்களவை முடிவு[தொகு]

டி. வேணுகோபால் - திமுக - 453,786

கே.ஜி. சுப்பரமணி - அதிமுக - 272,884

வெற்றி வேறுபாடு - 180,902 வாக்குகள்