உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டராம்பட்டு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. எசு. கண்டர் காங்கிரசு 29524 50.31 ஆர். தர்மலிங்கம் திமுக 28185 48.03
1971 எம். எசு. இராதாகிருசுணன் திமுக 37991 58.82 கே. சதாசிவ கவுண்டர் ஸ்தாபன காங்கிரசு 26600 41.18
1977 த. வேணுகோபால் திமுக 28605 38.01 எ. இராமலிங்கம் அதிமுக 21661 28.78
1980 த. வேணுகோபால் திமுக 46326 63.86 யு. காசிநாதன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 25257 34.82
1984 எ. வ. வேலு அதிமுக 53422 58.96 டி. வேணுகோபால் திமுக 34649 38.24
1989 டி. பொன்முடி திமுக 48048 45.62 கே. எப். வேலு அதிமுக (ஜா) 28519 27.08
1991 எம். கே. சுந்தரம் அதிமுக 69433 64.26 டி. பொன்முடி திமுக 32570 30.14
1996 கே. மணிவர்மா தமாகா 72636 62.96 எ. பி. குப்புசாமி அதிமுக 32822 28.45
2001 எ. வ. வேலு திமுக 63599 48.86 கே. மணிவர்மா தமாகா 58762 45.14
2006 எ. வ. வேலு திமுக 81592 --- எசு. இராமச்சந்திரன் திமுக 50891 ---
  • 1977ல் காங்கிரசின் எம். எ. பொன்னுசாமி ரெட்டி 18933 (25.16%) .வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எம். கே. சுந்தரம் 13052 (12.39%) & காங்கிரசின் கே. சகாதேவர் 12481 (11.85%) வாக்குகள் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் எம். முகமது 4582 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.