த. வேணுகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. வேணுகோபால்
D. Venugopal
தனபால் வேணுகோபால்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996 - 2014
தொகுதி திருப்பத்தூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
தொகுதி தாம்பரம்பட்டு[1]
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதி தாம்பரம்பட்டு
தனிநபர் தகவல்
பிறப்பு 5 நவம்பர் 1931 (1931-11-05) (அகவை 91)[2]
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) உதிரம்பாள்
பிள்ளைகள் 3 மகள்கள்
இருப்பிடம் திருவண்ணாமலை
As of ஆகத்து, 2013
Source: [1]

தனபால் வேணுகோபால் (பிறப்பு: நவம்பர் 5, 1936) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[3] இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மக்களவைக்கு ஐந்து முறையும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2 தடவையும் இவர் தெரிவாகி இருந்தார்.[5] தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வேணுகோபால்&oldid=3556889" இருந்து மீள்விக்கப்பட்டது