சே. ந. விசுவநாதன்
Appearance
சே. ந. விசுவநாதன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1977–1979 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1947 சேத்துப்பட்டு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
சே. ந. விசுவநாதன் (C. N. Visvanathan)(பிறப்பு 28 ஏப்ரல் 1947) அல்லது சேத்துப்பட்டு நடராஜன் விசுவநாதன் என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
பொது வாழ்க்கை
[தொகு]விசுவநாதன் சிறுவயதிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 1977-ல், திருப்பத்தூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parliamentary debates: official report, Volume 104, Issues 3–7, p. 15, 1978