திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
| திருப்பத்தூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 50 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பத்தூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,38,544[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 50. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. வாணியம்பாடி, நட்ராம்பள்ளி, செங்கம், போளூர், அணைக்கட்டு, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
திருப்பத்தூர் தொகுதியில் 50 சதவீதம் வன்னியர்களும் 25 சதவீதம் ஆதி திராவிடர்களும் 25 சதவீதம் இதர சமூகத்தினரும் வசிக்கின்றார்கள்
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- திருப்பத்தூர் வட்டம் (பகுதி)
தாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.
திருப்பத்தூர் (நகராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | ஈ. எல். இராகவ முதலியார் | சுயேச்சை | 20918 | 48.75 | ஆர். சி. சமன்ன கவுண்டர் | காங்கிரசு | 15901 | 37.06 |
| 1957 | ஆர். சி. சமன்ன கவுண்டர் | காங்கிரசு | 18618 | 64.00 | நடேச பிள்ளை | சுயேச்சை | 6609 | 22.72 |
| 1962 | கே. திருப்பதி | திமுக | 32400 | 62.38 | ஆர். சி. சமன்ன கவுண்டர் | காங்கிரசு | 19540 | 37.62 |
| 1967 | சி. கே. சின்னராஜி கவுண்டர் | திமுக | 32589 | 49.80 | சண்முகம் | காங்கிரசு | 30512 | 46.62 |
| 1971 | ஜி. இராமசாமி | திமுக | 37120 | 55.54 | ஒய். சண்முகம் | ஸ்தாபன காங்கிரசு | 29720 | 44.46 |
| 1977 | ப. சுந்தரம் | திமுக | 19855 | 27.29 | கே. ஜெயராமன் | அதிமுக | 18857 | 25.92 |
| 1980 | ப. சுந்தரம் | திமுக | 42786 | 54.74 | ஜி. இராமசாமி | அதிமுக | 34682 | 44.37 |
| 1984 | ஒய். சண்முகம் | காங்கிரசு | 46884 | 49.02 | பி. சுந்தரம் | திமுக | 28781 | 30.09 |
| 1985 இடைத்தேர்தல் | ச. ப. மணவாளன் | காங்கிரசு | 46031 | 48.15 | ஜி. சண்முகம் | திமுக | 31381 | 32.83 |
| 1989 | ப. சுந்தரம் | திமுக | 40998 | 35.92 | எசு. பி. மணவாளன் | காங்கிரசு | 27541 | 24.13 |
| 1991 | ஏ. கே. சி. சுந்தரவேல் | அதிமுக | 69402 | 62.24 | பி. சுந்தரம் | திமுக | 33498 | 30.04 |
| 1996 | கோ. சண்முகம் | திமுக | 66207 | 53.44 | பி. ஜி. மணி | அதிமுக | 34549 | 27.89 |
| 2001 | டி. கே. இராசா | பாமக | 59840 | 46.15 | எசு. அரசு | திமுக | 54079 | 41.70 |
| 2006 | டி. கே. இராசா | பாமக | 71932 | --- | கே. சி. அழகிரி | மதிமுக | 58193 | --- |
| 2011 | கே. ஜி. ரமேஷ் | அதிமுக | 82095 | எஸ். ராஜேந்திரன் | திமுக | 61103 | ||
| 2016 | அ. நல்லதம்பி | திமுக | 80791 | --- | டி. டி. குமார் | அதிமுக | 73144 | --- |
| 2021 | அ. நல்லதம்பி | திமுக | 96522 | --- | டி. கே. ராஜா | பாமக | 68282 | --- |
- 1977ல் காங்கிரசின் டி. எ. தாத்தா செட்டியார் 16225 (22.30%) வாக்குகள் பெற்றார்.
- 1984 ல் சுயேச்சை ஜி. பொன்னுசாமி 18196 (19.02%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் பி. ஜி. மணி 19139 (16.77%) , சுயேச்சை ஜி. பொன்னுசாமி 13462 (11.79%) & சுயேச்சை இராஜி கவுண்டர் 12359 (10.83%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் மதிமுகவின் கே. சி. அழகிரி 13490 (10.89%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. எசு. செந்தில்குமார் 9435 வாக்குகள் பெற்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. நல்லதம்பி | 96,522 | 52.37% | +6.94 | |
| பாமக | டி. கே. ராஜா | 68,282 | 37.05% | +30.17 | |
| நாம் தமிழர் கட்சி | எம். சுமதி | 12,127 | 6.58% | புதியவர் | |
| அமமுக | எ. ஞானசேகர் | 2,702 | 1.47% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,632 | 0.89% | +0.21 | |
| சுயேச்சை | பி. விஜயகுமார் | 1,096 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,240 | 15.32% | 11.02% | ||
| பதிவான வாக்குகள் | 184,298 | 77.26% | -1.80% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 583 | 0.32% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 238,544 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 6.94% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. நல்லதம்பி | 80,791 | 45.43% | +4.66 | |
| அஇஅதிமுக | டி. டி. குமார் | 73,144 | 41.13% | -14.18 | |
| பாமக | டி. கே. ராஜா | 12,227 | 6.88% | புதியவர் | |
| தேமுதிக | கே. அரிகிருஷ்ணன் | 3,968 | 2.23% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. கோவிந்தராஜன் | 1,831 | 1.03% | +0.3 | |
| நோட்டா | நோட்டா | 1,193 | 0.67% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ராஜா | 1,051 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,647 | 4.30% | -10.24% | ||
| பதிவான வாக்குகள் | 177,843 | 79.06% | -3.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 224,938 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -9.88% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கே. ஜி. ரமேஷ் | 82,895 | 55.31% | புதியவர் | |
| திமுக | எசு. இராஜேந்திரன் | 61,103 | 40.77% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். செல்வகுமார் | 1,087 | 0.73% | -0.78 | |
| சுயேச்சை | டி. குபேந்திரன் | 1,006 | 0.67% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வெங்கடேசன் | 843 | 0.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,792 | 14.54% | 5.24% | ||
| பதிவான வாக்குகள் | 149,869 | 82.40% | 12.17% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 181,888 | ||||
| பாமக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 6.63% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | டி. கே. இராசா | 71,932 | 48.68% | +2.53 | |
| மதிமுக | கே. சி. அழகிரி | 58,193 | 39.38% | +32.85 | |
| தேமுதிக | பி. எசு. செந்தில்குமார் | 9,435 | 6.39% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. சிவசண்முகம் | 2,229 | 1.51% | புதியவர் | |
| சுயேச்சை | டி. என். அமுதானந்தன் | 1,718 | 1.16% | புதியவர் | |
| சுயேச்சை | கே. இ. மணி | 1,297 | 0.88% | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | எச். கோபிநாத் | 1,026 | 0.69% | புதியவர் | |
| பசக | டி. ஆர். சரவணன் | 897 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,739 | 9.30% | 4.86% | ||
| பதிவான வாக்குகள் | 147,764 | 70.23% | 7.97% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 210,399 | ||||
| பாமக கைப்பற்றியது | மாற்றம் | 2.53% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | டி. கே. இராசா | 59,840 | 46.15% | புதியவர் | |
| திமுக | எசு. அரசு | 54,079 | 41.70% | -11.73 | |
| மதிமுக | கே. அண்ணாமலை | 8,474 | 6.53% | -4.35 | |
| சுயேச்சை | எம். நிலா | 1,730 | 1.33% | புதியவர் | |
| சுயேச்சை | எம். திருவேங்கடம் | 1,430 | 1.10% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சின்னசாமி | 1,104 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,761 | 4.44% | -21.11% | ||
| பதிவான வாக்குகள் | 129,674 | 62.26% | -4.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,277 | ||||
| திமுக இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -7.29% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கோ. சண்முகம் | 66,207 | 53.44% | +23.39 | |
| அஇஅதிமுக | பி. ஜி. மணி | 34,549 | 27.89% | -34.36 | |
| மதிமுக | கே. சி. அழகிரி | 13,490 | 10.89% | புதியவர் | |
| அஇஇகா (தி) | ஜி. ராஜி | 8,070 | 6.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,658 | 25.55% | -6.65% | ||
| பதிவான வாக்குகள் | 123,897 | 66.68% | 3.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 193,029 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -8.81% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஏ. கே. சி. சுந்தரவேல் | 69,402 | 62.24% | +45.48 | |
| திமுக | ப. சுந்தரம் | 33,498 | 30.04% | -5.87 | |
| பாமக | எசு. நடராஜா | 7,137 | 6.40% | புதியவர் | |
| பா.ஜ.க | எ. அன்பு | 945 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,904 | 32.20% | 20.41% | ||
| பதிவான வாக்குகள் | 111,503 | 63.67% | -9.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 181,330 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 26.33% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ப. சுந்தரம் | 40,998 | 35.92% | +5.83 | |
| காங்கிரசு | எசு. பி. மணவாளன் | 27,541 | 24.13% | -24.89 | |
| அஇஅதிமுக | பி. ஜி. மணி | 19,139 | 16.77% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. பொன்னுசாமி | 13,462 | 11.79% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ராஜி கவுண்டர் | 12,359 | 10.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,457 | 11.79% | -7.14% | ||
| பதிவான வாக்குகள் | 114,148 | 72.79% | -1.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,767 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -13.10% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஒய். சண்முகம் | 46,884 | 49.02% | புதியவர் | |
| திமுக | ப. சுந்தரம் | 28,781 | 30.09% | -24.65 | |
| சுயேச்சை | ஜி. பொன்னுசாமி | 18,196 | 19.02% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. பொன்னுசாமி | 1,260 | 1.32% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,103 | 18.93% | 8.56% | ||
| பதிவான வாக்குகள் | 95,649 | 74.12% | 10.65% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 134,589 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -5.73% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ப. சுந்தரம் | 42,786 | 54.74% | +27.45 | |
| அஇஅதிமுக | ஜி. இராமசாமி | 34,682 | 44.37% | +18.46 | |
| சுயேச்சை | டி. வி. இராஜா | 690 | 0.88% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,104 | 10.37% | 9.00% | ||
| பதிவான வாக்குகள் | 78,158 | 63.47% | 1.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 124,811 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 27.45% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ப. சுந்தரம் | 19,855 | 27.29% | -28.25 | |
| அஇஅதிமுக | கே. ஜெயராமன் | 18,857 | 25.92% | புதியவர் | |
| காங்கிரசு | டி. எ. தாதா செட்டியார் | 16,225 | 22.30% | -22.17 | |
| ஜனதா கட்சி | என். தாமோதரன் | 13,786 | 18.95% | புதியவர் | |
| சுயேச்சை | சி. ராஜி | 2,194 | 3.02% | புதியவர் | |
| சுயேச்சை | டி. சி. தங்கராஜ் | 1,641 | 2.26% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 998 | 1.37% | -9.70% | ||
| பதிவான வாக்குகள் | 72,761 | 62.42% | -15.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,361 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -28.25% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜி. இராமசாமி | 37,120 | 55.54% | +5.74 | |
| காங்கிரசு | ஒய். சண்முகம் | 29,720 | 44.46% | -2.16 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,400 | 11.07% | 7.90% | ||
| பதிவான வாக்குகள் | 66,840 | 77.55% | -4.20% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,778 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.74% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சி. கே. சின்னராஜி கவுண்டர் | 32,589 | 49.80% | -12.58 | |
| காங்கிரசு | சண்முகம் | 30,512 | 46.62% | +9 | |
| இகுக | முருகேசன் | 2,345 | 3.58% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,077 | 3.17% | -21.59% | ||
| பதிவான வாக்குகள் | 65,446 | 81.74% | 15.50% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,816 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -12.58% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. திருப்பதி | 32,400 | 62.38% | New | |
| காங்கிரசு | ஆர். சி. சாமன்னா கவுண்டர் | 19,540 | 37.62% | -26.38 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,860 | 24.76% | -16.52% | ||
| பதிவான வாக்குகள் | 51,940 | 66.24% | 28.28% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,207 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -1.62% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். சி. சமன்ன கவுண்டர் | 18,618 | 64.00% | +26.94 | |
| சுயேச்சை | நடேசபிள்ளை | 6,609 | 22.72% | புதியவர் | |
| சுயேச்சை | கிருஷ்ணசமி அய்யர் | 2,112 | 7.26% | புதியவர் | |
| சுயேச்சை | அப்பாசாமி | 1,752 | 6.02% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,009 | 41.28% | 29.59% | ||
| பதிவான வாக்குகள் | 29,091 | 37.95% | -17.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 76,648 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 15.25% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | இ. எல். ராகவ முதலியார் | 20,918 | 48.75% | புதியவர் | |
| காங்கிரசு | ஆர். சி. சமன்னா கவுண்டர் | 15,901 | 37.06% | புதியவர் | |
| சோக | கே. சி. அப்பாசாமி | 3,524 | 8.21% | புதியவர் | |
| கிமபிக | சி. முனிசாமி கவுண்டர் | 2,566 | 5.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,017 | 11.69% | |||
| பதிவான வாக்குகள் | 42,909 | 55.31% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 77,579 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 11 பெப்ரவரி 2016.
- ↑ "திருப்பத்தூர் (Vellore) Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.