தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூத்துக்குடி
மக்களவைத் தொகுதி
Thoothukkudi lok sabha constituency (Tamil).png
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009–நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்கனிமொழி
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,54,678
அதிகமுறை வென்ற கட்சிதிமுக (2 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்213. விளாத்திகுளம்
214. தூத்துக்குடி
215. திருச்செந்தூர்
216. திருவைகுண்டம்
217. ஓட்டப்பிடாரம் (தனி)
218. கோவில்பட்டி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (Thoothukkudi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 36வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின்போது திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. விளாத்திகுளம்
  2. தூத்துக்குடி
  3. திருச்செந்தூர்
  4. திருவைகுண்டம்
  5. ஓட்டப்பிடாரம் (தனி)
  6. கோவில்பட்டி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மக்களவை காலம் உறுப்பினர் கச்சி
15வது 2009-2014 எஸ். ஆர். ஜெயதுரை திராவிட முன்னேற்றக் கழகம்
16வது 2014-2019 ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17வது 2019-நடப்பு கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதம்
2019
56.81%
2014
39.92%
2009
47.40%

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு]

இத்தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழி, பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனை, 3,47,209 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கனிமொழி Indian Election Symbol Rising Sun.png திமுக 2,798 5,63,143 56.81%
தமிழிசை சௌந்தரராஜன் BJP election symbol.png பாஜக 1,437 2,15,934 21.78%
மருத்துவர் எம். புவனேஷ்வரன் Gift box icon.png அமமுக 297 76,866 7.75%
எஸ். கிறிஸ்டண்டைன் ராஜசேகர் Indian Election Symbol sugarcane farmer.png நாம் தமிழர் கட்சி 408 49,222 4.97%
பொன் குமரன் Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 106 25,702 2.59%
நோட்டா - - 121 9,234 0.93%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
6,90,106 7,12,098 14,02,300 9,91,263 69.03%

வாக்குப்பதிவு[தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி, திமுக வேட்பாளரான ஜெகனை, 1,24,002 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அதிமுக 3,66,052
பி. ஜெகன் திமுக 2,42,050
எஸ். ஜோயல் மதிமுக 1,82,191
சண்முகம் காங்கிரசு 63,080

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] வித்தியாசம்
69.13% 69.92% 0.79%

15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை, அதிமுகவின் சிந்தியா பாண்டியனை, 76,649 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். ஆர். ஜெயதுரை திமுக 3,11,017
சிந்தியா பாண்டியன் அதிமுக 2,34,368
எம். எசு. சுந்தர் தேமுதிக 61,403
எசு. சரவணன் பாரதிய ஜனதா கட்சி 27,013
இ. ப. ஜீவன்குமார் பகுஜன் சமாஜ் கட்சி 6,737

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]