17வது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதினேழாவது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
17வது மக்களவை
பதினாறாவது மக்களவை பதினெட்டாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தவணை24 மே 2019 –
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 2019
அரசுநரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை
இறையாண்மை
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
குடியரசுத் துணைத் தலைவர்வெங்கையா நாயுடு
மக்களவை (இந்தியா)
House of the People, India, 2019.svg
உறுப்பினர்கள்543
இந்திய மக்களவைத் தலைவர்ஓம் பிர்லா
பாராளுமன்றத் தலைவர்நரேந்திர மோதி
இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி
எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)காலிப்பணியிடம் (2019–முதல்)
Party controlதேசிய ஜனநாயகக் கூட்டணி

பதினேழாவது மக்களவை 17வது மக்களவை உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. இவர்கள் 2019 நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆவர்.[1] பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 19 ஆம் நாள் வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள்[தொகு]

மக்களவையில் பங்கு பெற்ற கட்சிகள் - உறுப்பினர்களின் எண்ணிக்கை[தொகு]

கட்சி சுருக்கம் இடங்கள் தலைவர்கள்
பாரதிய ஜனதா கட்சி பாஜக 303 நரேந்திர மோதி
இந்திய தேசிய காங்கிரசு காங்கிரசு 52 சோனியா காந்தி
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக 24 த. ரா. பாலு
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஒய்.எஸ்.ஆர். காக 22 மிதுன் ரெட்டி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அஇதிக 22 சுதிப் பண்டையோபாத்யாய்
சிவ சேனா சிசே 18 விநாயக் ராவுத்
ஐக்கிய ஜனதா தளம் ஐஜத 16 ராஜீவ் ரஞ்சன் சிங்
பிஜு ஜனதா தளம் பிஜத 12 பினாகி மிஸ்ரா
பகுஜன் சமாஜ் கட்சி பசக 10 சியாம் சிங் யாதவ்
தெலுங்கானா இராட்டிர சமிதி TRS 9 நாமா நாகேஸ்வர ராவ்
லோக் ஜனசக்தி கட்சி LJP 6 சிராக் பஸ்வான்
தேசியவாத காங்கிரசு கட்சி தேகாக 5 சுப்ரியா சுலே
சமாஜ்வாதி கட்சி SP 5 முலாயம் சிங் யாதவ்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI(M) 3 ஏ. எம். ஆரீப்
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் IUML 3 ஈ. டி. மொகமது பஷீர்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி JKNC 3 பரூக் அப்துல்லா
தெலுங்கு தேசம் கட்சி TDP 3 கல்லா ஜெயதேவ்
இந்திய பொதுவுடமைக் கட்சி CPI 2 கே. சுப்ராயன்
ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் AIMIM 2 அசதுத்தீன் ஒவைசி
அகாலி தளம் SAD 2 சுக்பீர் சிங் பாதல்
அப்னா தளம் (சோனேலால்) ADS 2 அனுப்பிரியா பட்டேல்
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) JD(S) 1 பிரஜ்வால் ரேவண்னா
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக 1 இரவீந்திரநாத் குமார்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM 1 விஜய் குமார் ஹன்ஸ்தக்
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் AJSU 1 சந்திர பிரகாஷ் சௌத்ரி
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி NDPP 1 டோஹிஹோ யேப்தோமி
தேசிய மக்கள் கட்சி NPP 1 அகதா சங்மா
நாகாலாந்து மக்கள் முன்னணி NPF 1 லோர்ஹோ ப்போஸ்
புரட்சிகர சோஷலிசக் கட்சி RSP 1 என். கே. பிரேமசந்திரன்
கேரள காங்கிரசு (எம்) KC(M) 1 தாமஸ் செழிகடன்
மிசோ தேசிய முன்னணி MNF 1 லால்ரோசங்கா
ஆம் ஆத்மி கட்சி AAP 1 பகவான்ட் மன்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா SKM 1 இந்திர ஹங் சுப்பா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி VCK 1 தொல். திருமாவளவன்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி AIUDF 1 பத்ருத்தீன் அஜ்மல்
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி RLP 1 ஹனுமந் பெனிவால்
சுயேச்சை IND. 4 --
ஆங்கிலோ இந்தியர்கள் NOM. 2 --
[காலி இடங்கள்] VAC. 0 -

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=17வது_மக்களவை&oldid=3395794" இருந்து மீள்விக்கப்பட்டது