பதின்மூன்றாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை 1999 இல் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்டது; ஜூன் 2004 வரை தொடர்ந்த்து. இதல் பெரும்பான்மை பெற்ற அணியினரான தேசிய ஜனநாயக கூட்டணி அணியினரால் ஆட்சியமைக்கப்பட்டது. இந்த அணியின் முன்னணி கட்சியாக பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டது. இதன் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இவ்வாட்சி 2004 தேர்தல் வரை தொடர்ந்தது.

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. ஜி.எம்.சி. பாலயோகி மக்களவைத் தலைவர் 10-22-99 - 03-03-02
2. மனோகர் ஜோசி பொதுச் செயலர் 05-10-02 - 06-02-04
3. பி.எம். சையத் மக்களவைத் துணைத் தலைவர் 10-27-99 - 06-02-04
4. ஜி.சி. மல்கோத்ரா பொதுச் செயலர் 07-14-99 - 07-28-05