இரண்டாவது மக்களவை
தோற்றம்
| இந்தியக் குடியரசு |
|---|
| இந்திய அரசு வலைவாசல் |
<no include>
</no include>
| இரண்டாவது மக்களவை | |||||
|---|---|---|---|---|---|
| |||||
| மேலோட்டம் | |||||
| சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
| தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1957 | ||||
இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மக்களவை 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதன் பதவிக் காலம் - மே 5 1957 - மார்ச் 31 1962. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
| உறுப்பினர் | பதவி | பதவி வகித்த காலம் |
| மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் | மக்களவைத் தலைவர் | மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962 |
| சர்தார் உக்கம் சிங் | துணை மக்களவைத் தலைவர் | மார்ச் 20 1956 - மார்ச் 31 1962 |
| எம்.என். கௌல் | செயலர் | ஜூலை 27 1947 - செப்டம்பர் 1 1964 |
கட்சிவாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை
[தொகு]இரண்டாவது நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| கட்சியின் பெயர் | உறுப்பினர்களின் எண்ணிக்கை (மொத்தம் 494) | |
|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு | INC | 371 |
| இந்திய பொதுவுடைமை கட்சி | CPI | 27 |
| பிரஜா சோசலிசக் கட்சி | PSP | 19 |
| கணதந்திர பரஷத் | GP | 7 |
| சார்க்கண்டு கட்சி | JKP | 6 |
| இந்தியக் குடியரசுக் கட்சி | SCF | 6 |
| பாரதீய ஜனசங்கம் | BJS | 4 |
| இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி | PWPI | 4 |
| சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி | CNSPJP | 3 |
| பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) | AIFB | 2 |
| மக்கள் ஜனநாயக முன்னணி | 2 | |
| இந்து மகாசபை | ABHM | 1 |
| இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சி | IUML | 1 |
| சுயேட்சை | - | 41 |
| நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) | - | 2 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Elections, 1957 to the Second Lok Sabha, (Vol. I)" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 2014-05-27.
