உள்ளடக்கத்துக்குச் செல்

1957 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியப் பொதுத் தேர்தல், 1957 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியப் பொதுத் தேர்தல், 1957

← 1951 1957 1962 →

மக்களவைக்கான 494 இடங்கள்
பதிவு செய்த வாக்காளர்கள்193,652,179
வாக்களித்தோர்45.44% Increase 0.57pp
  First party Second party
 

தலைவர் ஜவகர்லால் நேரு எஸ். ஏ. டாங்கே
கட்சி காங்கிரசு இந்திய கம்யூனிஸ்ட்
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஃபூல்பூர் மத்திய மும்பை நகரம்
வென்ற
தொகுதிகள்
371 27
மாற்றம் Increase 7 Increase 11
மொத்த வாக்குகள் 57,579,589 10,749,475
விழுக்காடு 47.78% 8.92%
மாற்றம் Increase 2.79% Increase 5.63%

  Third party Fourth party
 

தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் தேவபிரசாத் கோசு
கட்சி பி.சோ.க. பாரதீய ஜனசங்கம்
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
-
வென்ற
தொகுதிகள்
19 4
மாற்றம் புதிய கட்சி Increase 1
மொத்த வாக்குகள் 12,542,666 7,193,267
விழுக்காடு 10.41% 5.97%
மாற்றம் புதிய கட்சி Increase 2.91


முந்தைய இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியக் குடியரசின் இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில்ர்ருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 371 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு மூன்றாம் முறையாக பிரதமரானார்.

பின்புலம்

[தொகு]

இத்தேர்தலில் 403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. வேறு சில கட்சிகளும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் பதினோறு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரசும் நேருவும் செல்வாக்கின் உச்சியில் இருந்தனர். எளிதாக சென்ற தேர்தலில் வென்றதை விட கூடுதல் வாக்குகளையும் இடங்களையும் வென்றனர்.

முடிவுகள்

[தொகு]

மொத்தம் 45.44 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு 47.78 371
சுயேட்சைகள் 19.32 42
இந்திய பொதுவுடமைக் கட்சி 8.92 27
பிரஜா சோசலிசக் கட்சி 10.41 19
கணதந்திர பரஷத் 1.07 7
ஜார்கண்ட் கட்சி 0.62 6
பட்டியல் ஜாதிகள் ஜூட்டமைப்பு 1.69 6
பாரதிய ஜனசங்கம் 5.97 4
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி 0.77 4
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி 0.42 3
பார்வார்டு ப்ளாக் (மார்க்சியம்) 0.55 2
மக்கள் ஜனநாயக முன்னணி 0.87 2
இந்து மகாசபை 0.86 1
மொத்தம் 100 494

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]