மாநிலங்களவைத் தேர்தல்கள் 1977

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1977

← 1976
1978 →

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1977 (1977 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1977ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1979-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1977-1983 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1983ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1977-1983 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
புதுச்சேரி வி. பி. எம். சாமி அதிமுக
தமிழ்நாடு ஜி.கே.மூப்பனார் இதேகா
தமிழ்நாடு முரசொலி மாறன் திமுக
தமிழ்நாடு ஏபி ஜனார்த்தனம் அதிமுக
தமிழ்நாடு யு.ஆர்.கிருஷ்ணன் அதிமுக
தமிழ்நாடு நூர்ஜெஹான் ரசாக் அதிமுக
தமிழ்நாடு பி. ராமமூர்த்தி சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1977ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
அரியானா சுஜன் சிங் இதேகா (தேர்தல் 13/07/1977; 1978 வரை)
மேற்கு வங்காளம் ஆனந்த பதக் சிபிஎம் (தேர்தல் 13/07/1977; 1978 வரை)
ஒரிசா பதிட்பாபன் பிரதான் எல்டி (தேர்தல் 13/07/1977; 1982 வரை)
கர்நாடகா டிவி சந்திரசேகரப்பா இதேகா (தேர்தல் 14/07/1977; 1978 வரை)
கர்நாடகா எல்ஜி ஹவனூர் இதேகா (தேர்தல் 14/07/1977; 1978 வரை)
உத்தரப் பிரதேசம் நரேந்திர சிங் ஜனதா (தேர்தல் 14/07/1977; 1978 வரை)
உத்தரப் பிரதேசம் எம்.எம்.எஸ். சித்து ஜனதா (தேர்தல் 14/07/1977; 1978 வரை)
மத்தியப் பிரதேசம் பாலேஷ்வர் தயாள் ஜனதா (14/07/1977; 1978 வரை)
உத்தரப் பிரதேசம் தினேசு சிங் ஜனதா (தேர்தல் 14/07/1977; 1980 வரை)
உத்தரப் பிரதேசம் கேபி அசுதானா ஜேபி (தேர்தல் 14/07/1977; 1980 வரை)
உத்தரப் பிரதேசம் சாந்தி பூசண் ஜேபி (தேர்தல் 14/07/1977; 1980 வரை)
உத்தரப் பிரதேசம் பிரேம் மனோகர் ஜேபி (தேர்தல் 14/07/1977; 1980 வரை)
ஆந்திரப் பிரதேசம் கொகினேனி ரங்க நாயுகுலு இதேகா (தேர்தல் 18/07/1977; 1980 வரை)
தமிழ்நாடு ஈ.ஆர்.கிருஷ்ணன் அதிமுக (தேர்தல் 18/07/1977; 1980 வரை)
குசராத்து திரிலோக் கோகோய் இதேகா (தேர்தல் 20/07/1977; 1980 வரை)
கர்நாடகா எல்ஆர் நாயக் இதேகா (தேர்தல் 20/07/1977; 1980 வரை)
கேரளா தாளேக்குன்னில் பஷீர் இதேகா (தேர்தல் 20/07/1977; 1979 வரை)

மேற்கோள்கள்[தொகு]