மாநிலங்களவைத் தேர்தல்கள் 1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1990

← 1989
1991 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் எம். எஸ். குருபாதசாமி பி. சிவசங்கர்
கட்சி ஜனதா தளம் இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1990 (1990 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1990-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1990-ல் தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1990-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1990-96 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1996ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1990-1996
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அருணாச்சலப் பிரதேசம் நியோடெக் யோங்கம் இதேகா பதவி விலகல் 19/03/1990
ஆந்திரப் பிரதேசம் டி.சந்திரசேகர் ரெட்டி இதேகா இறப்பு 15/09/1993
ஆந்திரப் பிரதேசம் ஆர். கே. தவன் இதேகா
ஆந்திரப் பிரதேசம் ஜெயபால் ரெட்டி ஜத
ஆந்திரப் பிரதேசம் பி உபேந்திரா தெதேக பதவி விலகல் 30/03/1996
ஆந்திரப் பிரதேசம் எம் எம் ஹாசிம் இதேகா
ஆந்திரப் பிரதேசம் பிரகதா கோட்டய்யா இதேகா இறப்பு 26/11/1995
அசாம் பத்ரேஸ்வர் புராகோஹைன் அகப
அசாம் தினேசு கோசுவாமி அகப இறப்பு 02/06/1991
அசாம் பசந்தி சர்மா இதேகா இடைத்தேர்தல் 03/09/1991
பீகார் சதுரானன் மிசுரா சிபிஐ
பீகார் ரஜனி ரஞ்சன் சாஹு இதேகா
பீகார் திக்விஜய் சிங் ஜத
பீகார் கமலா சின்ஹா ஜத பதவி விலகல் 1994
பீகார் இராமேசுவர் தாக்கூர் இதேகா
பீகார் ரஞ்சன் பிரசாத் யாதவ் ஜத
பீகார் காமேஷ்வர் பஸ்வான் பாஜக 1
பீகார் சங்கர் தயாள் சிங் ஜத இறப்பு 26/11/1995
குசராத்து அனந்த்ரே தேவசங்கர் டேவ் பாஜக
குசராத்து சிமன்பாய் மேத்தா ஜத
குசராத்து கோபால்சிங்ஜி குலாப்சின்ஜி பாஜக
குசராத்து தினேஷ் திரிவேதி ஜத
அரியானா வித்யா பெனிவால் இதேகா
அரியானா சுஷ்மா சுவராஜ் பாஜக
இமாச்சலப் பிரதேசம் கிரிஷன் லால் சர்மா பாஜக
கருநாடகம் ஜி ஒய் கிருஷ்ணன் இதேகா
கருநாடகம் ஐ ஜி சனாதி இதேகா
கருநாடகம் டி கே தாராதேவி இதேகா 16/06/1991
மத்தியப் பிரதேசம் சிக்கந்தர் பகத் பாஜக
மத்தியப் பிரதேசம் சுரேஷ் பச்சூரி இதேகா
மத்தியப் பிரதேசம் லக்கிராம் அகர்வால் பாஜக
மத்தியப் பிரதேசம் சிவபிரசாத் சான்பூரியா பாஜக 1
மத்தியப் பிரதேசம் கைலாஷ் நரேன் சாரங் பாஜக 1
மகாராட்டிரம் எசு. பி. சவாண் இதேகா
மகாராட்டிரம் என்.கே.பி. சால்வ் இதேகா
மகாராட்டிரம் என்.எம் காம்ப்ளே இதேகா 09/08/1988
மகாராட்டிரம் ஜகேஷ் தேசாய் இதேகா
மகாராட்டிரம் பாபு கல்தாடே இதேகா
மகாராட்டிரம் வீரன் ஜே ஷா பாஜக
மகாராட்டிரம் சந்திரிகா ஜெயின் இதேகா
மணிப்பூர் பி டி பெஹ்ரிங் ஜத பதவி விலகல் 10/04/1990
மணிப்பூர் டபிள்யூ. குலாபிது சிங் ஜத தேர்தல் 13/06/1990
மிசோரம் ஹிபீ இதேகா
மேகாலயா ஜி ஜி சுவெல் பிற
நியமன உறுப்பினர் பிரகாசு யசுவந்த் அம்பேத்கர் நியமனம்
நியமன உறுப்பினர் ஜக்மோகன் நியமனம் பதவி விலகல் 09/05/1996
நியமன உறுப்பினர் பூபிந்தர் சிங் மான் நியமனம்
ஒரிசா பசந்த் குமார் தாசு ஜத
ஒரிசா மீரா தாசு ஜத
ஒரிசா சாரதா மொகந்தி ஜத
ஒரிசா பர்பத் குமார் சமந்த்ரே ஜத
பஞ்சாப் -- இதேகா
ராஜஸ்தான் ராம்தாசு அகர்வால் பாஜக
ராஜஸ்தான் கே. கே. பிர்லா இதேகா
ராஜஸ்தான் எம் ஜி கே மேனன் ஜத
தமிழ்நாடு வைகோ திமுக
தமிழ்நாடு பி.டி. கிருட்டிணன் திமுக
தமிழ்நாடு மிசா ஆர் கணேசன் திமுக
தமிழ்நாடு எஸ் மாதவன் அதிமுக
தமிழ்நாடு டி ஏ எம் சகி திமுக
தமிழ்நாடு கே கே வீரப்பன் திமுக
உத்தரப்பிரதேசம் எம் ஒபைதுல்லா கான் ஆஸ்மி ஜத
உத்தரப்பிரதேசம் மகான் லால் போட்டேதார் இதேகா
உத்தரப்பிரதேசம் சங்கப் பிரியா கௌதம் பாஜக
உத்தரப்பிரதேசம் சத்ய பிரகாஷ் மாளவியா ஜத
உத்தரப்பிரதேசம் ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் பாஜக
உத்தரப்பிரதேசம் வீரேந்திர வர்மா ஜத பதவி விலகல் 14/06/1990
உத்தரப்பிரதேசம் சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவ் ஜத
உத்தரப்பிரதேசம் அனந்த் ராம் ஜெய்ஸ்வால் பிற
உத்தரப்பிரதேசம் மீம் அப்சல் ஜத
உத்தரப்பிரதேசம் கே என் சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் பல்ராம் சிங் யாதவ் இதேகா
மேற்கு வங்காளம் தேபப்ரதா பிசுவாசு அஇபாபி
மேற்கு வங்காளம் சர்லா மகேசுவரி சிபிஎம்
மேற்கு வங்காளம் இரத்னா பகதூர் ராய் சிபிஎம்
மேற்கு வங்காளம் எம். சலீம் சிபிஎம்
மேற்கு வங்காளம் அசோக் குமார் சென் ஜத

இடைத்தேர்தல்[தொகு]

1990ஆம் ஆண்டில் பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அரியானா கிருஷ்ண குமார் தீபக் ஜத (தேர்தல் 23/03/1990; 1992 முதல் 13/07/1990 வரை)
மத்தியப் பிரதேசம் ஜினேந்திர குமார் ஜெயின் பாஜக (தேர்தல் 23/03/1990; 1994 வரை )
உத்தரப்பிரதேசம் இராஜா இராமண்ணா ஜத (தேர்தல் 23/03/1990; 1992 வரை)
உத்தரப்பிரதேசம் சோம் பால் ஜத (தேர்தல் 23/03/1990; 1992 வரை)
உத்தரப்பிரதேசம் இராச மோகன் காந்தி ஜத (தேர்தல் 23/03/1990; 1992 வரை )
ராஜஸ்தான் கஜ் சிங் (தேர்தல் 26/03/1990; 1992 வரை)
கர்நாடகா எம். எஸ். குருபாதசுவாமி ஜத (தேர்தல் 10/04/1990; 1992 வரை)
கர்நாடகா தாராதேவி சித்தார்த்தா இதேகா (தேர்தல் 10/04/1990; 1996 வரை)
பீகார் கம்லா சின்கா ஜத (தேர்தல் 19/04/1990; 1994 வரை)
உத்தரப்பிரதேசம் இசட் ஏ அகமத் சிபிஐ (தேர்தல் 23/08/1990; 1994 வரை)
அரியானா ரஞ்சித் சிங் ஜத (தேர்தல் 12/09/1990; 1992 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.