உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாநிலத்தில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957

← 1952 1 மார்ச்சு 1957 (1957-03-01) 1962 →

மக்களவைக்கான 41 இடங்கள்
  First party Second party Third party
 
தலைவர் காமராஜர் கா. ந. அண்ணாதுரை மீ. கல்யாணசுந்தரம்
கட்சி காங்கிரசு திமுக இந்திய கம்யூனிஸ்ட்
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- - -
வென்ற
தொகுதிகள்
31 2 2
மாற்றம் 4 - 6
மொத்த வாக்குகள் 50,94,552 - 11,01,338
விழுக்காடு 46.52% - 10.06%

முந்தைய இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு


இந்தியக் குடியரசின் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1957 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்

[தொகு]

1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 34 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 27 தலா ஒரு உறுப்பினரையும் மீதமுள்ள 7 தலா இரண்டு உறுப்பினர்களையும் தேர்ந்த்தெடுத்தன.

முடிவுகள்

[தொகு]
காங்கிரசு இடங்கள் திமுக இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
காங்கிரசு 31 திமுக 2 இந்திய கம்யூனிஸ்ட் 2
பார்வார்டு ப்ளாக் 1
சுயேட்சைகள் 5
மொத்தம் (1957) 31 மொத்தம் (1957) 2 மொத்தம் (1957) 8
மொத்தம் (1951) 35 மொத்தம் (1951) - மொத்தம் (1951) 30

குறிப்பு: திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]