தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1984 இந்தியாவின் கொடி 1991
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989
மக்களவைக்கான 39 இடங்கள்
நவம்பர் 22-26, 1989
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Flag of AIADMK.svg Flag DMK.svg
தலைவர் ஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 38 1
மாற்றம் +1 -1
மொத்த வாக்குகள் 15,042,676 8,918,905
விழுக்காடு 56.98% 33.78%

இந்தியக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு]

1989ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன












முடிவுகள்[தொகு]

அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 27 திமுக 0 சுயேட்சைகள் 0
அதிமுக 11 ஜனதா தளம் 0
சிபிஐ 1
சிபிஎம் 0
மொத்தம் (1989) 37 மொத்தம் (1989) 1 மொத்தம் (1989) 0
மொத்தம் (1984) - மொத்தம் (1984) - மொத்தம் (1984) 0

தமிழக அமைச்சர்கள்[தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள்[தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
முரசொலி மாறன் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலங்களவை உறுப்பினர் நகர்ப்புற வளர்ச்சி

மேலும காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]