தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984
Appearance
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்
[தொகு]1984ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
[தொகு]அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 25 | திமுக | 2 | சுயேட்சைகள் | 0 |
அதிமுக | 12 | ஜனதா கட்சி | 0 | ||
காந்தி காமராஜ் காங்கிரசு | 0 | சிபிஐ | 0 | ||
சிபிஎம் | 0 | ||||
மொத்தம் (1984) | 37 | மொத்தம் (1984) | 2 | மொத்தம் (1984) | 0 |
மொத்தம் (1980) | - | மொத்தம் (1980) | - | மொத்தம் (1980) | 0 |
தமிழக அமைச்சர்கள்
[தொகு]இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
இணை அமைச்சர்கள்
[தொகு]அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ப. சிதம்பரம் | காங்கிரசு | சிவகங்கை | வர்த்தகம் |
எம். அருணாச்சலம் | காங்கிரசு | தென்காசி | உள்துறை |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Indian general election, 8th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்