தமிழக இடைத்தேர்தல்கள், 1999–2000
![]() | ||||||||||||||||
| ||||||||||||||||
5 காலி இடங்கள் சட்டப் பேரவை தமிழ்நாடு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
|
தமிழக இடைத்தேர்தல்கள், 1999–2000 (1999–2000 Tamil Nadu Legislative Assembly by-elections) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் நத்தம் மற்றும் திருவட்டாறு தொகுதிகளுக்கு முறையே 1999 செப்டம்பர் 5 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களையும் நெல்லிக்குப்பம், திருச்சிராப்பள்ளி - II மற்றும் அறந்தாங்கி ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 17, 2000 நடைபெற்ற இடைத்தேர்தல்களையும் குறிப்பதாகும்.
முதல் கட்டத்தில் அதிமுகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் (மார்க்சிஸ்ட்) திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு இடத்தையும் இழந்தது. இரண்டாம் கட்டமாக, நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, அதிமுகவிடம் இருந்து ஒரு இடத்தையும், திமுக தனது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டன.
முடிவுகள்[தொகு]
திமுக+ | இடங்கள் | அ.தி.மு.க.+ | இடங்கள் | தமாகா | இடங்கள் | மற்றவைகள் | இடங்கள் |
---|---|---|---|---|---|---|---|
தி.மு.க | 172 (-1) | அதிமுக | 4 | தமிழ் மாநில காங்கிரசு | 38 (-1) | சிபிஐ | 8 |
பா.ஜ.க | 1 | பா.ம.க | 4 | சிபிஎம் | 2 (+1) | ||
எம்.தி.மு.க | 1 (+1) | இந்திய தேசிய காங்கிரசு | 0 | பா.பி. | 1 | ||
ம.தி.மு.க | 0 | ஜ. த | 1 | ||||
ஜ. க. | 1 | ||||||
சுயேச்சை | 1 | ||||||
மொத்தம் (2000) | 174 | மொத்தம் (2000) | 8 | மொத்தம் (2000) | 38 | மொத்தம் (2000) | 14 |
மொத்தம் (1996) | 221 | மொத்தம் (1996) | 8 | மொத்தம் (1996) | n/a | மொத்தம் (1996) | 5 |
- அட்டவணையில் இடதுபுறத்தில் உள்ள எண் இடைத்தேர்தலுக்குப் பிறகு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கை இடைத்தேர்தலால் கைப்பற்றப்பட்ட அல்லது இழந்த இடங்களையும் குறிக்கிறது.
- 1996ஆம் ஆண்டிற்கான எண்கள், த.மா.கா.வும் இடதுசாரிகளும் திமுகவுடன் கூட்டணி அமைத்த போது இருந்த கூட்டணியைப் பிரதிபலிக்கிறது.
சட்டமன்ற தொகுதி முடிவுகள்[தொகு]
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம் [1] [2]
நத்தம்[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 38,764 | 34.2% | ||
மதிமுக | பி. செல்லம் | 31,220 | 27.6% | ||
[[Tamil Maanila Congress|வார்ப்புரு:Tamil Maanila Congress/meta/shortname]] | மெ. ஆண்டி அம்பலம் | 28,465 | 25.1% | ||
சுயேட்சை | எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் | 14,168 | 12.5% | ||
வாக்கு வித்தியாசம் | 7,544 | 8.3% | |||
பதிவான வாக்குகள் | 113,233 | 62.0% | |||
அஇஅதிமுக gain from [[தமிழ் மாநில காங்கிரசு|வார்ப்புரு:தமிழ் மாநில காங்கிரசு/meta/shortname]] | Swing |
திருவட்டார்[தொகு]
ஆதாரம்: தமிழ்நாடு சட்டமன்றம் [3]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | ஜே. ஹேமச்சந்திரன் | ||||
திமுக | ஜெ. புசுபலீலா | ||||
[[Tamil Maanila Congress|வார்ப்புரு:Tamil Maanila Congress/meta/shortname]] | எசு. பிலோமிந்தாசு | ||||
சுயேட்சை | சி. இசுடான்லி பாபு தாசு | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
நெல்லிக்குப்பம்[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | வி. சி. சண்முகம் | 62,256 | 56.1% | ||
அஇஅதிமுக | எம். வேலாயுதம் | 42.7 | 39.2% | ||
style="background-color: வார்ப்புரு:Puthiya Tamizhagam/meta/color; width: 5px;" | | [[Puthiya Tamizhagam|வார்ப்புரு:Puthiya Tamizhagam/meta/shortname]] | செல்வராசு | 900 | 0.8% | |
வாக்கு வித்தியாசம் | 14,889 | 13.4% | |||
பதிவான வாக்குகள் | 112,123 | 65.5% | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
திருச்சிராப்பள்ளி - II[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அன்பில் பெரியசாமி | 60,990 | 57.9% | ||
அஇஅதிமுக | டி. இரத்தினவேல் | 41,330 | 39.2% | ||
style="background-color: வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/color; width: 5px;" | | [[புதிய தமிழகம் கட்சி|வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/shortname]] | எம். இரமேஷ் | 1,283 | 1.22% | |
வாக்கு வித்தியாசம் | 19,660 | 18.7% | |||
பதிவான வாக்குகள் | 105,338 | 47.5% | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
அறந்தாங்கி[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
style="background-color: வார்ப்புரு:எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/color; width: 5px;" | | [[எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|வார்ப்புரு:எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/shortname]] | சி. அன்பரசன் | 71,491 | 53.8% | |
அஇஅதிமுக | ராஜா பரமசிவன் | 44,733 | 33.7% | ||
style="background-color: வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/color; width: 5px;" | | [[புதிய தமிழகம் கட்சி|வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/shortname]] | எம். ஜேசுராஜ் | 8,211 | 6.2% | |
வாக்கு வித்தியாசம் | 12,024 | 8.3% | |||
பதிவான வாக்குகள் | 144,523 | 66.8% | |||
style="background-color: வார்ப்புரு:எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/color" | | [[எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|வார்ப்புரு:எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/shortname]] கைப்பற்றியது | மாற்றம் |