தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019
| ||||||||||||||||||||||||||||
39 தொகுதி | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 72.44%(1.22%) | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
இந்தியாவின் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடந்தது.
தேர்தல் அட்டவணை
[தொகு]தேதி | நிகழ்வு |
---|---|
19 மார்ச் 2019 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
26 மார்ச் 2019 | மனுத்தாக்கல் முடிவு |
27 மார்ச் 2019 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
29 மார்ச் 2019 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
18 ஏப்ரல் 2019 | வாக்குப்பதிவு |
23 மே 2019 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
தேர்தல் இடைநீக்கம்
[தொகு]தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[1][2][3] ஆனால் இந்த மக்களவைக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலானது, திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் இத்தொகுதிக்கான தேர்தல் ஆகத்து 05, 2019 அன்று நடைபெற்றது.
போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்
[தொகு]அதிமுக, திமுக கூட்டணியில் தமிழ்நாடல்லாத புதுச்சேரி ஒன்றியப்பகுதி தொகுதியும் அடக்கம்.[4][5][6]
அதிமுக கூட்டணி
[தொகு]திமுக கூட்டணி
[தொகு]அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)
[தொகு]அமமுக பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை (மார்ச் 26, 2019) அமமுக ஒரு கட்சியாக பதிவு செய்யப்படாததால் அதற்கு பொது சின்னம் ஒதுக்கப்படவில்லை. பொதுசின்னத்தை வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் அதற்கு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.[7]
நாம் தமிழர் கட்சி
[தொகு]நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் 40 தொகுதிகளில் (பாண்டிச்சேரி உள்ளிட்ட) போட்டியிட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக 50%-50% என்ற விகிதத்தில் 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது.
மக்கள் நீதி மய்யம்
[தொகு]40 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு மின் கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]நிலைகள் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் | 1,385 | 168 | 2 | 1,555 |
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | 924 | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | 102 | |||
களத்தில் இருந்த வேட்பாளர்கள் | 757 | 64 | 1 | 822 |
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
[தொகு]நிறுவனம் | கருத்துகணிப்பு வெளியான தேதி | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | அமமுக | மற்றவர்கள் |
---|---|---|---|---|---|
பண்பாடு மக்கள் தொடர்பகம்[8] | ஏப்ரல் 5,2019 | 33-35 | 2-5 | 1-2 | 0 |
தந்தி டிவி[9] | ஏப்ரல் 7,2019 | 23-31 | 9-17 | 0 | 0 |
புதிய தலைமுறை டிவி[10] | ஏப்ரல் 8,2019 | 31-33 | 6-8 | 0 | 0 |
சாணக்யா [11] | ஏப்ரல் 9,2019 | 20-25 | 15-20 | 0 | 0 |
வேட்பாளர் இறுதிப் பட்டியல் (தொகுதிவாரியாக)
[தொகு]தொகுதியின் பெயர் | வேட்பாளர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அதிமுக கூட்டணி | திமுக கூட்டணி | அமமுக | மக்கள் நீதி மய்யம் | நாம் தமிழர் கட்சி | |||||||
திருவள்ளூர் (தனி) |
பி.வேணுகோபால் | அதிமுக | ஜெயக்குமார் | காங்கிரஸ் | பொன்.ராஜா | லோகரங்கன் | வெற்றிச்செல்வி | ||||
வட சென்னை | மோகன்ராஜ் | தேமுதிக | கலாநிதி வீராசாமி | திமுக | சந்தான கிருஷ்ணன் | காளியம்மாள் | மௌர்யா | ||||
தென் சென்னை | ஜே. ஜெயவர்த்தன் | அதிமுக | தமிழச்சி தங்கப்பாண்டியன் | திமுக | ஈ. சுப்பைய்யா | ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப - ஓய்வு) | ஏ. ஜே. ஷெரின் | ||||
மத்திய சென்னை | சாம் பால் | பாமக | தயாநிதி மாறன் | திமுக | தெகலான் பாகவி | கமீலா நாசர் | கார்த்திகேயன் | ||||
ஸ்ரீபெரும்புதூர் | வைத்திலிங்கம் | பாமக | டி. ஆர். பாலு | திமுக | தாம்பரம் நாராயணன் | எம். சிறீதர் | மகேந்திரன் | ||||
காஞ்சிபுரம் (தனி) |
மரகதம் குமரவேல் | அதிமுக | செல்வம் | திமுக | முனுசாமி | தங்கராஜ் | சிவரஞ்சனி | ||||
அரக்கோணம் | ஏ. கே. மூர்த்தி | பாமக | ஜெகத்ரட்சகன் | திமுக | பார்த்திபன் | ராஜேந்திரன் | பாவேந்தன் | ||||
வேலூர் (ஆகத்து 05, 2019 அன்று, இத்தொகுதிக்கான தேர்தல் நடத்தப்பட்டது) |
சண்முகம் | புதிய நீதி கட்சி | கதிர் ஆனந்த் | திமுக | பாண்டுரங்கன் | சுரேஷ் | தீபலட்சுமி | ||||
கிருஷ்ணகிரி | முனுசாமி | அதிமுக | செல்லகுமார் | காங்கிரஸ் | கணேசகுமார் | காருண்யா | மதுசூதனன் | ||||
தருமபுரி | அன்புமணி ராமதாஸ் | பாமக | செந்தில்குமார் | திமுக | பழனியப்பன் | ராஜசேகர் | ருக்மணி தேவி | ||||
திருவண்ணாமலை | கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | அண்ணாதுரை | திமுக | ஞானசேகர் | அருள் | இரமேஷ் பாபு | ||||
ஆரணி | ஏழுமலை | அதிமுக | விஷ்ணுபிரசாத் | காங்கிரஸ் | செந்தமிழன் | ஷாஜி | தமிழரசி | ||||
விழுப்புரம் (தனி) |
வடிவேல் இராவணன் | பாமக | து. இரவிக்குமார் | விசிக | கணபதி | பொய்யாமொழி | பிரகலதா ராம் | ||||
கள்ளக்குறிச்சி | சுதீஷ் | தேமுதிக | கவுதமசிகாமணி | திமுக | கோமுகி மணியன் | கணேஷ் | சர்புதீன் | ||||
சேலம் | சரவணன் | அதிமுக | பார்த்திபன் | திமுக | செல்வம் | பிரபு மணிகண்டன் | ராஜா | ||||
நாமக்கல் | காளியப்பன் | அதிமுக | சின்ராஜ் | கொமதேக | சாமிநாதன் | தங்கவேலு | பாஸ்கர் | ||||
ஈரோடு | மணிமாறன் | அதிமுக | கணேசமூர்த்தி | மதிமுக | செந்தில்குமார் | சரவண குமார் | சீதாலட்சுமி | ||||
திருப்பூர் | ஆனந்தன் | அதிமுக | சுப்புராயன் | சி.பி.ஐ | செல்வம் | சந்திரகுமார் | ஜெகநாதன் | ||||
நீலகிரி (தனி) |
தியாகராஜன் | அதிமுக | ஆ. ராசா | திமுக | ராமசாமி | ராஜேந்திரன் | மணிமேகலை | ||||
கோயம்புத்தூர் | இராதாகிருஷ்ணன் | பாஜக | நடராஜன் | சி.பி.எம் | அப்பாதுரை | மகேந்திரன் | கல்யாணசுந்தரம் | ||||
பொள்ளாச்சி | மகேந்திரன் | அதிமுக | சண்முகசுந்தரம் | திமுக | முத்துக்குமார் | மூகாம்பிகை ரத்னம் | சனுஜா | ||||
திண்டுக்கல் | ஜோதி முருகன் | பாமக | ஜெயக்குமார் | திமுக | ஜோதி முருகன் | சுதாகர் | மன்சூர் அலிகான் | ||||
கரூர் | தம்பிதுரை | அதிமுக | ஜோதிமணி | காங்கிரஸ் | தங்கவேல் | ஹரிஹரன் | கருப்பையா | ||||
திருச்சிராப்பள்ளி | இளங்கோவன் | தேமுதிக | திருநாவுக்கரசர் | காங்கிரஸ் | சாருபாலா தொண்டைமான் | ஆனந்தராஜா | வினோத் | ||||
பெரம்பலூர் | சிவபதி | அதிமுக | பச்சமுத்து | இந்திய ஜனநாயக கட்சி | ராஜசேகரன் | அருள்பிரகாசம் | சாந்தி | ||||
கடலூர் | கோவிந்தசாமி | பாமக | ரமேஷ் | திமுக | கார்த்திக் | அண்ணாமலை | சித்ரா | ||||
சிதம்பரம் (தனி) |
சந்திரசேகர் | அதிமுக | தொல். திருமாவளவன் | விசிக | இளவரசன் | ரவி | சிவா ஜோதி | ||||
மயிலாடுதுறை | ஆசைமணி | அதிமுக | ராமலிங்கம் | திமுக | செந்தமிழன் | ரிஃபாயுத்தீன் | சுபாஷினி | ||||
நாகப்பட்டினம் (தனி) |
சரவணன் | அதிமுக | ம. செல்வராசு | சி.பி.ஐ | செங்கொடி | குருவைய்யா | மாலதி | ||||
தஞ்சாவூர் | நடராஜன் | தமாகா | பழனிமாணிக்கம் | திமுக | முருகேசன் | சம்பத் ராமதாஸ் | கிருட்டிணகுமார் | ||||
சிவகங்கை | எச். ராஜா | பாஜக | கார்த்தி சிதம்பரம் | காங்கிரஸ் | பாண்டி | சினேகன் | சக்திப்பிரியா | ||||
மதுரை | ராஜ சத்யன் | அதிமுக | வெங்கடேசன் | சி.பி.எம் | டேவிட் அண்ணாதுரை | அழகர் | பாண்டியம்மாள் | ||||
தேனி | ரவீந்திரநாத்குமார் | அதிமுக | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் | காங்கிரஸ் | தங்க தமிழ்ச்செல்வன் | ராதாகிருஷ்ணன் | சாகுல் அமீது | ||||
விருதுநகர் | அழகர்சாமி | தேமுதிக | மாணிக்கம் தாகூர் | காங்கிரஸ் | பரமசிவ ஐயப்பன் | முனியசாமி | அருள்மொழிதேவன் | ||||
இராமநாதபுரம் | நயினார் நாகேந்திரன் | பாஜக | நவாஸ் கனி | முஸ்லீம் லீக் | ஆனந்த் | விஜயபாஸ்கர் | புவனேஸ்வரி | ||||
தூத்துக்குடி | தமிழிசை சௌந்தரராஜன் | பாஜக | கனிமொழி | திமுக | புவனேஸ்வரன் | பொன் குமரன் | கிறிஸ்டன்டைன்ராஜாசேகர் | ||||
தென்காசி (தனி) |
கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | குமார் | திமுக | பொன்னுத்தாய் | முனீஸ்வரன் | மதிவாணன் | ||||
திருநெல்வேலி | ஞானதிரவியம் | அதிமுக | மனோஜ் பாண்டியன் | திமுக | மைக்கேல் ராயப்பன் | வெண்ணிமலை | சத்யா | ||||
கன்னியாகுமரி | பொன். இராதாகிருஷ்ணன் | பாஜக | வசந்த குமார் | காங்கிரஸ் | லெட்சுமணன் | எபினேசர் | ஜெயன்றீன் |
வாக்குப்பதிவு
[தொகு]மக்களவை தொகுதி | வாக்குப்பதிவு % |
---|---|
திருவள்ளூர் | 71.68 |
வடசென்னை | 63.48 |
தென் சென்னை | 56.34 |
மத்திய சென்னை | 58.69 |
திரு பெரும்புதூர் | 61.64 |
காஞ்சிபுரம் | 73.86 |
அரக்கோணம் | 78.17 |
வேலூர் | 71.51 |
கிருஷ்ணகிரி | 75.59 |
தருமபுரி | 80.49 |
திருவண்ணாமலை | 77.49 |
ஆரணி | 78.97 |
விழுப்புரம் | 78.22 |
கள்ளக்குறிச்சி | 78.38 |
சேலம் | 77.33 |
நாமக்கல் | 79.98 |
ஈரோடு | 72.65 |
திருப்பூர் | 72.94 |
நீலகிரி | 73.69 |
கோவை | 64 |
பொள்ளாச்சி | 70.79 |
திண்டுக்கல் | 75 |
கரூர் | 79.11 |
திருச்சி | 68.89 |
பெரம்பலூர் | 78.7 |
கடலூர் | 73.64 |
சிதம்பரம் | 77.72 |
மயிலாடுதுறை | 73.56 |
நாகப்பட்டினம் | 76.43 |
தஞ்சை | 72.48 |
சிவகங்கை | 69.34 |
மதுரை | 65.83 |
தேனி | 74.75 |
விருதுநகர் | 72.01 |
ராமநாதபுரம் | 67.85 |
தூத்துக்குடி | 69.03 |
தென்காசி | 70.98 |
நெல்லை | 66.71 |
கன்னியாகுமரி | 69.8 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கூட்டணி வாரியாக
[தொகு]திமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
திமுக | 24 | அதிமுக | 1 | அமமுக | 0 |
காங்கிரஸ் | 9 | பாஜக | 0 | நாதக | 0 |
விசிக | 1 | பாமக | 0 | மநீம | 0 |
சிபிஐ | 2 | தேமுதிக | 0 | ||
சிபிஎம் | 2 | தமாகா | 0 | ||
இயூமுலீ | 1 | புதக | 0 | ||
மொத்தம் (2019) | 39 | மொத்தம் (2019) | 1 | மொத்தம் (2019) | 0 |
மொத்தம் (2014) | 0 | மொத்தம் (2014) | 39 | மொத்தம் (2014) | 0 |
தொகுதிவாரியாக முடிவு
[தொகு]ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் பெற்ற வாக்கு.
தொகுதி | அதிமுக கூட்டணி | திமுக கூட்டணி | மநீம | நாதக | அமமுக | வெற்றி வித்தியாசம் |
---|---|---|---|---|---|---|
திருவள்ளூர் | 410,337 | 767,292 | 73,731 | 65,416 | 33,944 | 356,955 |
வடசென்னை | 129,468 | 590,986 | 103,167 | 60,515 | 33,277 | 461,518 |
மத்திய சென்னை | 147,391 | 448,911 | 92,249 | 30,886 | 23,741 | 301,520 |
தென் சென்னை | 302,649 | 564,872 | 135,465 | 50,222 | 29,522 | 262,223 |
திருப்பெரும்புதூர் | 285,326 | 793,281 | 135,525 | 84,979 | 41,497 | 453,955 |
காஞ்சிபுரம் | 397,372 | 684,004 | போஇ [12][13] | 62,771 | 55,213 | 286,632 |
அரக்கோணம் | 343,234 | 672,190 | 23,771 | 29,347 | 66,826 | 328,956 |
கிருஷ்ணகிரி | 454,533 | 611,298 | 16,995 | 28,000 | 8,867 | 156,765 |
தருமபுரி | 504,235 | 574,988 | 15,614 | 19,674 | 53,655 | 70753 |
திருவண்ணாமலை | 362,085 | 666,272 | 14,654 | 27,503 | 38,639 | 304,187 |
ஆரணி | 386,954 | 617,760 | 14,776 | 32,409 | 46,383 | 230,806 |
விழுப்புரம் | 431,517 | 559,585 | 17,891 | 24,609 | 58,019 | 128,068 |
கள்ளக்குறிச்சி | 321,794 | 721,713 | 14,587 | 30,246 | 50,179 | 399,919 |
சேலம் | 459,376 | 606,302 | 58,662 | 33,890 | 52,332 | 146,926 |
நாமக்கல் | 361,142 | 626,293 | 30,947 | 38,531 | 23,347 | 265,151 |
ஈரோடு | 352,973 | 563,591 | 47,719 | 39,010 | 25,858 | 210,618 |
திருப்பூர் | 415,357 | 508,725 | 64,657 | 42,189 | 43,816 | 93,268 |
நீலகிரி | 342,009 | 547,832 | 41,169 | போஇ [14][15] | 40,419 | 205,823 |
கோயம்புத்தூர் | 392,007 | 571,150 | 145,104 | 60,519 | 38,061 | 179,143 |
பொள்ளாச்சி | 378,347 | 554,230 | 59,693 | 31,483 | 26,663 | 175,883 |
திண்டுக்கல் | 207,551 | 746,523 | 38,784 | 54,957 | 62,875 | 538,972 |
கரூர் | 275,151 | 695,697 | 15,967 | 38,543 | 31,139 | 420,546 |
திருச்சிராப்பள்ளி | 161,999 | 621,285 | 42,134 | 65,286 | 100,818 | 459,286 |
பெரம்பலூர் | 280,179 | 683,697 | போஇ [16] | 53,545 | 45,591 | 403,518 |
கடலூர் | 378,177 | 522,160 | 23,713 | 34,692 | 44,892 | 143,983 |
சிதம்பரம் | 493,391 | 497,010 | 15,334 | 37,471 | 62,308 | 3619 |
மயிலாடுதுறை | 337,978 | 599,292 | 17,005 | 41,056 | 69,030 | 261,314 |
நாகப்பட்டிணம் | 311,539 | 522,892 | 14,503 | 51,448 | 70,307 | 211,353 |
தஞ்சாவூர் | 220,849 | 588,978 | 23,477 | 57,924 | 102,871 | 368,129 |
சிவகங்கை | 233,860 | 566,104 | 22,931 | 72,240 | 122,534 | 332,244 |
மதுரை | 307,680 | 447,075 | 85,048 | 42,901 | 85,747 | 139,395 |
தேனி | 504,813 | 428,120 | 16,879 | 27,864 | 144,050 | 76,693 |
விருதுநகர் | 316,329 | 470,883 | 57,129 | 53,040 | 107,615 | 154,554 |
ராமநாதபுரம் | 342,821 | 469,943 | 14,925 | 46,385 | 141,806 | 127,122 |
தூத்துக்குடி | 215,934 | 563,143 | 25,702 | 49,222 | 76,866 | 347,209 |
தென்காசி | 355,870 | 476,156 | 24,023 | 59,445 | 92,116 | 120,286 |
திருநெல்வேலி | 337,166 | 522,623 | 23,100 | 49,898 | 49,898 | 185,457 |
கன்னியாகுமரி | 367,302 | 627,235 | 8,590 | 17,069 | 12,345 | 259,933 |
கட்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
திமுக | காங்கிரசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய பொதுவுடமைக் கட்சி | அதிமுக | |||
தலைவர் | |||||||
வாக்குகள் | 32.76%, 13,877,622 | 12.76%, 5,405,674 | 2.40%, 1,018,225 | 2.43%, 1,031,617 | 18.48%, 7,830,520 | 1.11%, 469,943 | 1.18%, 500,229 |
இடங்கள்(வாக்கு சதவீதம்) | 24 (61.54%) | 8 (20.51%) | 2 (5.13%) | 2 (5.13%) | 1 (2.56%) | 1 (2.56%) | 1 (2.56%) |
24 / 39
|
8 / 39
|
2 / 39
|
2 / 39
|
1 / 39
|
1 / 39
|
1 / 39
| |
தொகுதிவாரியாக வாக்கு சதவீதம் (%) | 54.39% | 52.76% | 44.92% | 48.62% | 33.11% | 44.08% | 43.38% |
கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு
[தொகு]கட்சி | வாக்கு விழுக்காடு |
---|---|
திமுக | 32.76 |
அதிமுக | 18.48 |
காங்கிரசு | 12.76 |
பாமக | 5.42 |
நாம் தமிழர் கட்சி | 3.89 |
பாசக | 3.66 |
இந்திய பொதுவுடைமை | 2.43 |
இந்திய பொதுவுடைமை (மார்க்சியம்) | 2.4 |
தேமுதிக | 2.19 |
இந்திய யூனியன் முசுலிம் லீக் | 1.11 |
இதையும் பார்க்கவும்
[தொகு]தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு". ஒன் இந்தி்யா. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 17, 2019.
- ↑ "Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul". என் டி டி வி. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 17, 2019.
- ↑ "Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 17, 2019.
- ↑ "For DMK-led alliance, it’s a 20-20 split". தி இந்து (ஆங்கிலம்). 6 மார்ச்சு 2019. https://www.thehindu.com/todays-paper/for-dmk-led-alliance-its-a-20-20-split/article26442664.ece. பார்த்த நாள்: 9 மார்ச்சு 2019.
- ↑ "திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!". நியுசு 18. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2019.
- ↑ "திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரபூர்வ பட்டியலை ஸ்டாலின் அறிவித்தார்". தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2019.
- ↑ ".டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு". தினந்தந்தி. Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 29, 2019.
- ↑ "TN Elections Opinion Polls: தமிழகத்தின் அடுத்த முதல்வராக இவருக்கு ஆதரவு". Samayam Tamil (in tm). 5 April 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "(07/04/2019) Makkal Yaar Pakkam : 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?". 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பு… எந்த கூட்டணிக்கு எவ்வளவு தொகுதிகள்...? #LokSabhaElections2019 #Elections2019 #ElectionsWithPTpic.twitter.com/7SxFCzky0e". PTTVOnlineNews. 8 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "சாணக்யா நடத்திய பிரம்மாண்ட கருத்து கணிப்பு முடிவுகள் || Chanakyaa Opinion Poll". 9 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ "இந்தியக் குடியரசு கட்சி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு". புதியதலைமுறை. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2019.
- ↑ "கமல்ஹாசனின் கட்சி 4 தொகுதிகளில் போட்டி இல்லை- தொண்டர்கள் ஏமாற்றம்". மாலைமலர். Archived from the original on 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2019.
- ↑ https://www.vikatan.com/news/tamilnadu/154350-naam-thamizar-katchi-extends-support-to-paduga-desam-party.html நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி! - படுக தேச பார்ட்டியுடன் கைகோத்த சீமான்
- ↑ "நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலையின் வேட்பு மனு தள்ளுபடி". காமதேனு. Archived from the original on 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2019.
- ↑ "போச்சே.. 20 நிமிடம் லேட்டாக வந்த மநீம வேட்பாளர்.. பெரம்பலூரில் வேட்புமனுவை தாக்கல் செய்யாத செந்தில்". ஒன்இந்தியா தமிழ். பார்க்கப்பட்ட நாள் மே 31, 2019.