இந்தியப் பொதுத் தேர்தல், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பொதுத் தேர்தல், 1989

← 1984 22 மற்றும் 26 நவம்பர் 1989[1] 1991 →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
வாக்களித்தோர்61.95% (Red Arrow Down.svg2.06%)
  First party Second party Third party
  Rajiv Gandhi (1987).jpg V. P. Singh (cropped).jpg Lal Krishna Advani 2008-12-4.jpg
தலைவர் ராஜீவ் காந்தி வி. பி. சிங் லால் கிருஷ்ண அத்வானி
கட்சி காங்கிரசு ஜனதா தளம் பா.ஜ.க
கூட்டணி காங்கிரசு தேசிய முன்னணி பாஜக கூட்டணி
தலைவரின் தொகுதி அமேதி ஃபதேபூர் புது தில்லி
வென்ற தொகுதிகள் 197 143 85
மாற்றம் Red Arrow Down.svg217 Green Arrow Up Darker.svg129 Green Arrow Up Darker.svg83
விழுக்காடு 39.53% 17.78% 11.36%
மாற்றம் Red Arrow Down.svg8.44% New Green Arrow Up Darker.svg3.62%

Lok Sabha Zusammensetzung 1989.svg

முந்தைய இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
இந்திய தேசிய காங்கிரசு

Subsequent Prime Minister

வி. பி. சிங்
ஜனதா தளம்

இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வி. பி. சிங் பிரதமரானார்

பின்புலம்[தொகு]

  • இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
  • போபர்ஸ் ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது காங்கிரசில் இருந்து பதவி விலகிய அமைச்சர் வி. பி. சிங் புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார்.

முடிவுகள்[தொகு]

மொத்தம் 61.95 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு 39.53 197
ஜனதா தளம் 17.79 143
பாஜக 11.36 85
சிபிஎம் 6.55 33
சிபிஐ 2.57 12
சுயேச்சை 5.25 12
அதிமுக 1.5 11
அகாலி தளம் (மான்) 0.77 6
புரட்சிகர சோசலிசக் கட்சி 0.62 4
ஃபார்வார்டு ப்ளாக் 0.42 3
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 0.2 3
பகுஜன் சமாஜ் கட்சி 2.07 3
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 0.34 3
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 0.32 2
தெலுங்கு தேசம் 3.29 2
இந்திய காங்கிரசு (சோசலிசம்) 0.33 1
மகாராஷ்டிரவாடி கோமாண்டக் கட்சி 0.04 1
சிக்கிம் சங்க்ராம் பரிஷத் 0.03 1
இந்து மகாசபா 0.07 1
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் 0.21 1
கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி 0.14 1
இந்திய மக்கள் முன்னணி 0.25 1
கேரளா காங்கிரசு (மணி) 0.12 1
மார்க்சிய ஒருகிணைப்புக் குழு 0.08 1
சிவ சேனா 0.11 1
மொத்தம் - 543

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "INDIA: Parliamentary elections Lok Sabha, 1989".