மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980

← 1979
1981 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் பிரணப் முகர்ஜி லால் கிருஷ்ண அத்வானி
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980 (1980 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1980-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1980-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[தொகு]

1980-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1980-86 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1986ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1980-1986
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப்பிரதேசம் வி சி கேசவ ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் சையத் ஆர் அலி இதேகா
ஆந்திரப்பிரதேசம் ஏ.எஸ்.சௌத்ரி இதேகா
ஆந்திரப்பிரதேசம் பி கிருஷ்ண மோகன் இதேகா
ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீமதி ரோடா மிஸ்திரி பிற
ஆந்திரப்பிரதேசம் ஜி சுவாமி நாயக் இதேகா
அசாம் பிஸ்வா கோஸ்வாமி பிற
அசாம் பிஜோய் கிருஷ்ணா ஹண்டிக் இதேகா
பீகார் அஸ்வினி குமார் பாஜக
பீகார் சீதாராம் கேசரி இதேகா
பீகார் இந்திரதீப் சின்கா சிபிஐ
பீகார் மனோரமா பாண்டே இதேகா
பீகார் ராமச்சந்திர பரத்வாஜ் இதேகா
பீகார் ராம் பகத் பாஸ்வான் இதேகா 29/12/1984
பீகார் உக்கும்தேவ் நாராயண் யாதவ் ஜனதா
அரியானா சுல்தான் சிங் இதேகா
அரியானா சுஷில் சந்த் மொஹண்டா ஜத
இமாச்சலப்பிரதேசம் உஷா மல்ஹோத்ரா இதேகா
சம்மு & காசுமீர் குலான் எம் ஷால் ஜகாதேகா
கேரளா பி.வி. அப்துல்லா கோயா எம் எல்
கேரளா சி ஹரிதாஸ் இதேகா
கேரளா ஓ ஜே ஜோசப் சிபிஎம்
கருநாடகம் மார்கரட் அல்வா இதேகா
கருநாடகம் எம் பசவராஜு இதேகா
கருநாடகம் மோனிகா தாசு இதேகா
கருநாடகம் எம் மதன்னா இதேகா
கருநாடகம் ஆர் எஸ் நாயக் ஐஜத
மத்தியப்பிரதேசம் நந்த கிஷோர் பட் இதேகா
மத்தியப்பிரதேசம் பியாரேலால் கண்டேல்வால் பாஜக
மத்தியப்பிரதேசம் மைமூனா சுல்தான் இதேகா
மத்தியப்பிரதேசம் ஜே கே ஜெயின் பாஜக
மத்தியப்பிரதேசம் பர்வீன் குமார் பிரஜாபதி இதேகா
மகாராட்டிரம் ஜகன்னாத் எஸ் அகார்டே இதேகா
மகாராட்டிரம் நச்மா எப்துல்லா இதேகா
மகாராட்டிரம் ஏ.ஜி. குல்கர்னி இதேகா
மகாராட்டிரம் எஸ் டபிள்யூ தாபே இதேகா
மகாராட்டிரம் பிரமிளாபாய் டி சவான் இதேகா 28/12/1984
மகாராட்டிரம் ஜோசப் லியோன் டிசோசா இதேகா 28/12/1984
மகாராட்டிரம் சாந்தி ஜி படேல் ஜத
நாகலாந்து டி அலிபா இம்தி பிற
நியமனம் நர்கிசு நியமனம் இறப்பு 03/05/1981
நியமனம் டாக்டர் லோகேஷ் சந்திரா நியமனம்
நியமனம் இசுகாடோ சுவு நியமனம்
நியமனம் குஸ்வந்த் சிங் நியமனம்
ஒரிசா ஜெகதீஷ் ஜானி இதேகா
ஒரிசா சியாம் சுந்தர் மொகபத்ரா சுயே
ஒரிசா அக்சய் பாண்டா இதேகா
பஞ்சாப் அர்வேந்திர சிங் ஹன்ஸ்பால் இதேகா
பஞ்சாப் ஜக்தேவ் சிங் தல்வாண்டி சிஅத
ராஜஸ்தான் ராம் நிவாஸ் மிர்தா இதேகா 29/12/1984
ராஜஸ்தான் துலேஷ்வர் மீனா இதேகா
ராஜஸ்தான் மொலானா அஸ்ரருல் ஹக் இதேகா
ராஜஸ்தான் ஜஸ்வந்த் சிங் பாஜக
தமிழ்நாடு ப அன்பழகன் அதிமுக
தமிழ்நாடு ஆர் மோகனரங்கம் அதிமுக தகுதி நீக்கம் 08/09/1982
தமிழ்நாடு எல் கணேசன் திமுக
தமிழ்நாடு டி ஹீராசந்த் அதிமுக
தமிழ்நாடு எம் கல்யாணசுந்தரம் சிபிஐ
தமிழ்நாடு எம் எஸ் ராமச்சந்திரன் இதேகா
தமிழ்நாடு ஆர் ராமகிருஷ்ணன் அதிமுக
திரிபுரா இலா பட்டாச்சார்யா சிபிஎம்
உத்தரப்பிரதேசம் கல்ப் நாத் ராய் இதேகா
உத்தரப்பிரதேசம் ராம் சேவக் சவுத்ரி இதேகா
உத்தரப்பிரதேசம் சத்யபால் மாலிக் இதேகா
உத்தரப்பிரதேசம் உருத்ர பிரதாப் சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் மௌலானா ஆசாத் மதனி இதேகா
உத்தரப்பிரதேசம் சையத் எஸ் ராஜி இதேகா பதவி விலகல் 14/05/1985
உத்தரப்பிரதேசம் பியாரே லால் குரீல் இதேகா இறப்பு 27/12/1984
உத்தரப்பிரதேசம் முஸ்தபா ரஷீத் ஷெர்வானி இதேகா இறப்பு 08/04/1981
உத்தரப்பிரதேசம் சையது அகமது அஷ்மி பிற
உத்தரப்பிரதேசம் குர்சித் ஆலம் கான் இதேகா பதவி விலகல் 06/12/1984
உத்தரப்பிரதேசம் தரம்வீர் இதேகா இறப்பு 22/12/1984
உத்தரப்பிரதேசம் சுதாகர் பாண்டே இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

1980 ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
மேற்குவங்காளம் சங்தோபால் லெப்சா சிபிஎம் (தேர்தல் 11/03/1980; 1984 வரை)
அரியானா ஹரி சிங் நல்வா இதேகா (தேர்தல் 19/03/1980; 1982 வரை)
ஜம்மு & காஷ்மீர் ஷரீஃப்-உத்-தின் ஷாரிக் ஜே.கே.என்.சி (தேர்தல் 19/03/1980; 1984 வரை)
கர்நாடகா பி இப்ராஹிம் இதேகா (தேர்தல் 25/03/1980; 1984 வரை)
பஞ்சாப் குர்சரண் சிங் தோஹ்ரா எஸ்ஏடி (தேர்தல் 09/05/1980; 1982 வரை)
மகாராட்டிரம் எம். சி.பண்டாரே இதேகா (தேர்தல் 30/06/1980; 1982 வரை)
உத்தரப்பிரதேசம் தினேஷ் சிங் பிற (தேர்தல் 30/06/1980; 1982 வரை)
உத்தரப்பிரதேசம் நரசிங் நரேன் பாண்டே பிற (தேர்தல் 30/06/1980; 1982 வரை)
மத்தியப்பிரதேசம் ராஜேந்திர சிங் ஈஸ்வர் சிங் பிற (தேர்தல் 30/06/1980; 1982 வரை )
தமிழ்நாடு ப அன்பழகன் அதிமுக (தேர்தல் 28/07/1980; 1984 வரை)
மகராட்டிரம் என். எம். காம்ப்ளி இதேகா (தேர்தல் 04/08/1980; 1982 வரை)
உத்தரப் பிரதேசம் பி. என். சுகுல் இதேகா (தேர்தல் 05/07/1980; 1984 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.