பஞ்சாப்
Appearance
பஞ்சாப் (Punjab) என்பது பாரசீக மொழியில் "ஐந்து ஆறுகள்". இப்பெயரிலுள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்:
- பஞ்சாப் பகுதி - வரலாற்றுப் பஞ்சாப் பகுதி.
- பஞ்சாப் (இந்தியா): இந்தியாவின் வடமேற்கில் ஒரு மாநிலம்
- பஞ்சாப் (பாகிஸ்தான்): பாகிஸ்தானின் கிழக்கில் ஒரு மாகாணம்
- பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா) - பிரித்தானிய இந்தியாவில் இருந்த ஒரு மாகாணம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |