1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962

← 1957 7 மே 1962 1967 →
 
கட்சி சுயேச்சை சுயேச்சை
விழுக்காடு 97.59% 2.41%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சுயேச்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

சாகீர் உசேன்
சுயேச்சை

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 என்பது 7 மே 1962-ல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். சாகீர் உசேன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் இரண்டு தேர்தல்களும் போட்டியின்றி நடந்ததால், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்த முதல் தேர்தல் இதுவாகும்.[1] இத்தேர்தலில் சாகீர் உசேன் என். சி. சமந்த்சின்ஹாரை எதிர்த்து அபார வெற்றி பெற்றார்.

முடிவுகள்[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962-முடிவுகள்[1]

வேட்பாளர்
வாக்குகள்
வாக்கு விகிதம்
சாகீர் உசேன் 568 97.59
என். சி. சமந்த்சின்ஹா 14 2.41
மொத்தம் 582 100.00
செல்லத்தக்க வாக்குகள் 582 97.65
செல்லாத வாக்குகள் 14 2.35
பதிவான வாக்குகள் 596 80.00
வாக்களிக்காதவர் 149 20.00
வாக்காளர்கள் 745

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]